உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

Ulagam 20 Kudumbathukku Sontham - உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765359
Pages : 232
பதிப்பு : 7
Published Year : 2016
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உருள் பெருந்தேர் தடுப்பூசி ரகசியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள்! அப்படித்தான் சொல்ல முடியும். இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20தான். அந்த இருபது குடும்பத்தின் கையில்தான் உலகமே அடங்கியிருக்கிறது என்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விளக்கியுள்ளார். இந்த உலகத்தில் 752 கோடி பேர் மக்கள்தொகையில் வெறும் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ‘மிக மிக...’ ரெக்கரிங் பணக்காரர்கள். அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 6 ஆயிரம் பேர்தான். உலகில் உள்ள மொத்த அசையும் அசையாச் சொத்துகளில் பாதி இந்த 6 ஆயிரம் பேரிடம் இருக்கிறது. அதாவது பாதி உலகம் அவர்கள் கையில்; மீதிப் பாதி உலகம் அவர்களுக்கு அடங்கி இருக்கிறது. இந்தியா, சீனாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்த 6 ஆயிரம் பேரில், முதல் ஆயிரம் பேரிடம் மட்டுமே இருக்கிறது. இந்த 20 குடும்பங்கள்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ‘பேஸ்ட்’ முதல் பெஸ்ட் வரை கொடுத்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். வகையாகச் சிக்கிய எலியைப் பூனைக்குட்டி கவ்வுவதுபோல அவர்கள் நம்மைக் கவ்வியிருக்கிறார்கள். இந்த நூலைப் படித்தால் அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளவாவது முயற்சிக்கலாம்!

  • This book Ulagam 20 Kudumbathukku Sontham is written by Venkadam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம், வேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulagam 20 Kudumbathukku Sontham, உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம், வேங்கடம், Venkadam, Varalaru, வரலாறு , Venkadam Varalaru,வேங்கடம் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Venkadam books, buy Vikatan Prasuram books online, buy Ulagam 20 Kudumbathukku Sontham tamil book.

ஆசிரியரின் (வேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

யு.எஸ்.ஏ. - U.S.A.

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

சூப்பர் சக்சஸ் - Super Sixes

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கொங்குத் தமிழக வரலாறு

தமிழக வரலாறு திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

தமிழர், தமிழ் வரலாறு

கிழக்கின் மகள் பெனாசிர் - Kizhakkin Magla Penasir

தமிழர் வரலாறு

இந்திய வரலாறு (கி.பி. 1206 முதல் 1526 வரை) தொகுதி 2

கொங்கு வட்டாரப் புதினங்களில் மக்கள் வாழ்வியல் - Kongu Vattara Puthinangalil Makkal Vazhivial

புதுச்சேரி வரலாறு - Puthucheri Varalaaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம்

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

When Where Why & How of Jyothisha Saasthram

தலாய் லாமா - Thalai Laama

வலி தீர வழிகள்

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

வேட்டை நாய்கள்

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91