வ.உ. சிதம்பரனார் - Va.U.Chidambaranaar

Va.U.Chidambaranaar - வ.உ. சிதம்பரனார்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN :
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சங்கத் தமிழரின் உணவு முறைகள் சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
    • வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்.
    • அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.
  • This book Va.U.Chidambaranaar is written by Pattathi Maindhan and published by Ramaiya Pathippagam.
    இந்த நூல் வ.உ. சிதம்பரனார், பட்டத்தி மைந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Va.U.Chidambaranaar, வ.உ. சிதம்பரனார், பட்டத்தி மைந்தன், Pattathi Maindhan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pattathi Maindhan Valkkai Varalaru,பட்டத்தி மைந்தன் வாழ்க்கை வரலாறு,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy Pattathi Maindhan books, buy Ramaiya Pathippagam books online, buy Va.U.Chidambaranaar tamil book.

ஆசிரியரின் (பட்டத்தி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாவேந்தர்

பொதுக் கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு

பஞ்ச தந்திர கதைகள்

சர்தார் வல்லபாய் பட்டேல்

காரல் மார்க்ஸ் - Karl Marx

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

விக்கிரமாதித்தன் கதைகள் (படங்களுடன்)

நம்பிக்கைதான் நமது வாழ்க்கை

மகாத்மா ஜோதிராவ் புலே

சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஜின்னா - Jinnah

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் - Nattukku Ulaitha Nallavar Ramakrishna Paramahamsar

கதைச் சக்கரவர்த்தி கல்கி

தமிழ்த் தாத்தா உ.வே.சா

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜெயப் பிரகாஷ் நாராயணன்

மகாகவி தாகூர் - Mahakavi Tagore

செகாவ் வாழ்கிறார்

கர்மவீரர் காமராஜர் - Karmaveerar Kamarajar

மூன்றெழுத்து நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்ன் வாழ்க்கை வரலாறு

சிவகாமியின் செல்வன் தியாகச் செம்மல் காமராஜ் - Sivagamiyin Selvan Thiyaga Chemmal Kamaraj

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகான் ஸ்ரீ நாராயண குரு

பாரதியார் கவிதைகள்

வாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு

தினம் ஒரு திருமந்திரம் - Dhinam Oru Thirumanthiram

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

தமிழ்க் கடல் இராய. சொ. - Tamil Kadal Iraaya. Cho.

தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் - Thalaivar Perunthagai Subash Chandre Bose

பாண்டி நாட்டுக் கோயில்கள்

தமிழக கிராமியக் கதைகள்

தமிழக மீன்வளம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91