பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

Pandiyar Varalaaru - பாண்டியர் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ம. ராசசேகர தங்கமணி (M. Rajasekara Thangamani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766707
Pages : 575
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.340
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஶ்ரீ ராமாநுஜர் புலிப்பாணி முனிவர் வைத்திய முறைத் தொகுப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மை நாம் அறிந்துகொள்ள, நமது முன்னோர்களை அறிய, நம் சமூகத்தைத் தெரிந்துகொள்ள வரலாறு அவசியம். நம் தமிழ்ச்சமூகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறு சீரும் சிறப்பும் பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சித்திறனும், அவர்கள் வளர்த்த கலையும் இன்னும் உயிர்ப்போடு உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலம் பொற்காலமாக இருந்துள்ளது. சங்ககால பாண்டியர், இடைக்கால பாண்டியர், பிற்கால பாண்டியர் என பாண்டிய அரசுகள் தொன்மைமிக்க, பெரும் புகழ்மிக்க அரசாக இருந்துள்ளது. கல்வெட்டுக்களின் மூலமாகவும், பாறை ஓவியங்கள் வாயிலாகவும், நினைவுத் தூண்கள், காலத்தால் அழியாத கோயில்கள் வழியாகவும் பாண்டியர்களின் பெருமையை நாம் அறியலாம். தமிழகத்தில் பல்லாண்டு காலமாக ஆட்சி புரிந்த பாண்டியர்கள், வரலாற்றின் அரங்கில் இருந்து மறைக்க முடியாதவர்கள். வல்லமை வாய்ந்த பாண்டியர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் தந்திருக்கிறார் நூலாசிரியர் ம.இராசசேகர தங்கமணி. இந்நூலில் பாண்டியர்கள் யார்? பாண்டியர் ஆட்சிகாலத்தில் தமிழகத்தின் நிலை என்ன? பாண்டியர்கள் புரிந்த போர்கள் எத்தகையவை? பாண்டியர் ஆட்சியில் நிலவிய அரசியல் சூழல் எப்படிப்பட்டது? என பல்வேறு தகவல்களைத் திரட்டித் தந்திருக்கிறார் ஆசிரியர். பாண்டிய மன்னர்களின் வீரம், கொடை, காதல், வாழ்வு, சடங்குகள் என அத்தனை அம்சங்களும் ஒருசேர இந்நூலில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு. இதுதவிர பாண்டிய பேரரசு குறித்து அயல்நாட்டு வணிகர்கள், பயணிகள் குறிப்பாக மெகஸ்தனிஸ், மார்க்கோபோலோ, பிளினி போன்றவர்களின் குறிப்புகள் போன்றவற்றையும் இந்நூலில் காணலாம். ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாக இந்நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. வரலாற்றை வாசியுங்கள். பாண்டியரின் மெய்கீர்த்தியை அறியுங்கள்.

  • This book Pandiyar Varalaaru is written by M. Rajasekara Thangamani and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாண்டியர் வரலாறு, ம. ராசசேகர தங்கமணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandiyar Varalaaru, பாண்டியர் வரலாறு, ம. ராசசேகர தங்கமணி, M. Rajasekara Thangamani, Varalaru, வரலாறு , M. Rajasekara Thangamani Varalaru,ம. ராசசேகர தங்கமணி வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M. Rajasekara Thangamani books, buy Vikatan Prasuram books online, buy Pandiyar Varalaaru tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பள்ளியறை ஒடிஸி

ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

திருக்குவளை வட்டம் ஊரும் சிறப்பும்

பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam

சீனா - China

பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக (3 பாகங்களும்) (HB) - Pirkala Cholar Charithiram Mulumaiyaka (3 Pakangalum)

தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஏற்று வளர்த்த பத்திரிகை தர்மம் - Dinamani Aasiyar A.En.Sivaraman Ettru Valartha Pathirkkai Tharmam

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள் - Indiya Simmasanatithai Aalagaritha isulamiya Mannargal

1848

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதன் மாறிவிட்டான்

சிவமகுடம்

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

காசு மேல காசு - Kasu mela kasu

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

விகடன் 1000 நூற்றாண்டுப் பயணம் (சம்பவங்கள், சாதனைகள், சரித்திரங்கள்)

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91