பஷீரின் எடியே... - Pasheerin Ediye...

Pasheerin Ediye... - பஷீரின் எடியே...

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுகுமாரன் (Sukumaran )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641184
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யுத்தங்களுக்கிடையில்... யாக்கையின் நீலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் அளவு அவரது படைப்புகள் வாசக நெருக்கம் கொண்டிருக்கின்றன. படைப்பின் மூலம் அறியப்படும் பஷீரை விடவும் படைப்பை மீறி அறியப்படும் பஷீர் பேரபிமானத்துக்குரியவராக மாறியிருக்கிறார். பஷீர் படைப்புகளுக்கு நிகராகவே பஷீர் என்ற ஆளுமையைப் பற்றியும் அதிக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஃபாபி பஷீரின் நினைவோடை நூலும் அதில் ஒன்று. ஆனால் முற்றிலும் மாறுபட்டது. இலக்கிய ஆளுமையாகவும் பண்பாட்டு நாயகராகவும் அறியப்பட்ட பஷீரை அன்பான கணவராகவும் வாஞ்சை மிகுந்த தந்தையாகவும் நம்பகமான தோழராகவும் எளியவர்களின் வரலாற்றாளனாகவும் உன்மத்தம் பீறிடும் படைப்பாளியாகவும் ஃபாபி இந்த நினைவுக் குறிப்புகளில் முன்னிறுத்துகிறார்.  ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகள் அவருடன் இணைந்து வாழ்ந்த ஃபாபி மகத்தான இந்த இலக்கியவாதியின் அகத்தையும் புறத்தையும் வெளிப்படுத்துகிறார். உண்மையின் தீவிரம் மிளிரும் இந்த வெளிப்படுத்தல் வைக்கம் முகம்மது பஷீரை இன்னும் நெருக்கமானவராகவும் இன்னும் மேலானவராகவும் துலக்கப்படுத்துகிறது. படைப்புக்காக வாழ்ந்த எழுத்துக் கலைஞரின் வாழ்வையே மாபெரும் படைப்பாகக் காண வழி அமைக்கிறது.

  • This book Pasheerin Ediye... is written by Sukumaran and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பஷீரின் எடியே..., சுகுமாரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pasheerin Ediye..., பஷீரின் எடியே..., சுகுமாரன், Sukumaran , Katuraigal, கட்டுரைகள் , Sukumaran Katuraigal,சுகுமாரன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sukumaran books, buy Kalachuvadu Pathippagam books online, buy Pasheerin Ediye... tamil book.

ஆசிரியரின் (சுகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லயோலா என்ற பெரும்பாம்பின் கதை - Layola Entra Perumpaampin Kathai (Short Stories)

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

சுகுமாரன் கவிதைகள்

கனவு நாடு

லீலை 12 மலையாளக் கதைகள் - Leelai

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

வெல்லிங்டன் - Wellington

வாழிய நிலனே - Vazhiya Nilane

இதுதான் என் பெயர்

பெருவலி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சொல்லாத சொல் - Solladha Soll

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

சமுதாய நோக்கில் பாவைப் பாடல்கள் - Samudhaya Nokkil Paavai Paadalgal

எங்கு செல்கிறோம்?

கல்வெட்டுகளும் அரசியல் வரலாறும்

மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழிகூறும் மூளை

தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை (மதுரை மாவட்டம்)

கவினுறு தூரிகை

ரியல் எஸ்டேட் A to Z

பசுமை அரசியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கருவளையும் கையும் கு.ப.ரா. கவிதைகள்

குற்றமும் அநீதியும்

ராமாநுஜர் (சரஸ்வதி சம்மான் விருது பெற்ற நாடகம்)

உறவுகள்

ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு

இலக்கியமும் திறனாய்வும்

எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - Eriyum N-Ulakaththin Mithu Oru Punai

ஏவாளின் அறிக்கை - Evalin Arikkai

மிதக்கும் மகரந்தம் - Mithakkum Makaran-Tham

பல்லக்குத் தூக்கிகள் - Pallakku Thookigal (Short Stories)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91