உலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும்

உலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சி.பி. சிற்றரசு (C. P. Chitrarasu)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN :
Pages : 105
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாவேந்தர் சர்தார் வல்லபாய் பட்டேல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக வரைபடம் என்பது கோடுகளாலும் குறிகளாலும் கோலங்களாலும் ஆனது அன்று . அது கோடுகளுக்கிடையே உயிரோட்டமாகக் காணப்படும் மலைகளும் காடுகளும் நதிகளும் இயற்கை வளங்களும் மக்கள் கூட்டமும் உயிரினப் பெருக்கமும் உடையது. நிலப் பகுதிகளைக் கொண்டு உயிர்வாழ்க்கை நடத்திய இனக் கூட்டங்கள் மிகுந்த உலகம் இது. அக்கூட்டங்கள் ஒழுக்கமாகவும் அறநெறிகளைப் பின்பற்றியும் வாழும் நோக்கத்தில் அவர்களுடைய வாழ்க்கையினைச் செம்மைப்படுத்தச் சமயங்கள் தோன்றின. அந்த வகையில் உலகச் சமயங்கள் வரிசையில் இந்து மதம், சமண மதம், புத்தமதம், சீக்கிய மதம், சொராத்திரிய மதம், யூத மதம், கிருத்துவ மதம் என ஏழு சமயங்கள் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இனக்கூட்டங்கள் பின்னர் அரசு நடத்தும் நிலைக்குமாறி சாம்ராஜ்யங்களாக உருப்பெற்றன.
    பல சாம்ராஜ்யங்கள் தோன்றினாலும் அவை தத்தம் சக்திக் கேற்ப உலகிலும், உலகச் சமுதாயத்திலும், நாகரிக நிலையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. கால வெள்ளம் சிலவற்றை மூழ்கடித்து விட்டது. சிலவற்றின் சுவடுகளை ஆங்காங்கே விட்டு வைத்துள்ளது. அவை நினைவுச் சின்னங்களாக, கோட்டைச் சிதைவுகளாக, அரண்மனைச் சுவடுகளாக, அவற்றை மாற்றி எழுத முடியாத இலக்கியங்களாக ஆங்காங்கே தென்படுகின்றன.

  • இந்த நூல் உலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும், சி.பி. சிற்றரசு அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும், சி.பி. சிற்றரசு, C. P. Chitrarasu, Varalaru, வரலாறு , C. P. Chitrarasu Varalaru,சி.பி. சிற்றரசு வரலாறு,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy C. P. Chitrarasu books, buy Ramaiya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சி.பி. சிற்றரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாக்ரடீஸின் விஷக்கோப்பை - Socratecin Vishakoppai

கொலம்பஸ் - Columbus

உலக விஞ்ஞானிகள் - Ulaga vingnanigal

உலக விஞ்ஞானிகள்

உலகைத் திருத்திய உத்தமர்கள்

மார்ட்டின் லூதர் (கிறித்துவத்தில் ஒரு புரட்சிக் கனல்) - Martin Luther (Christhuvathil Oru Puratchi Kanal)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2)

இந்திய நாகரிகம்

புதிய தமிழகம் படைத்த வரலாறு

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - Kalapirar Atchiyil Tamilakam

புலிக்கொடி ஏற்றம் - Pulikkodi etrram

சட்ட மேதை அம்பேத்கர் 100 - Sattamedhai Ambedkar 100

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

காந்தியக் கல்வி (ஜாஹிர் ஹுசேன் அறிக்கை)

வெற்றி வீரன் ஜூலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகத்சிங்

மரங்கள் தரும் வரங்கள்

ராஜயோகம்

காலனி ஆதிக்க நாணய வெளியீடுகள் - Kaalani Aathikka Naanaya Veliyeedugal

டாக்டர் இராதாகிருஷ்ணன் - Dr. Radhakrishnan

தித்தன் கோசர்

இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள்

சுயதொழிலுக்கு பன்றி வளர்ப்பு

மகாத்மா ஜோதிராவ் புலே

அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91