மீரா - Meera

Meera - மீரா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183686006
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மீரா, நம்பிக்கை, கடவுள், வழிப்பாடு, நம்பிக்கை, தெய்வம்
மாறுபட்டு சிந்திக்கலாமா ஆதிசங்கரர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடவுளிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். நோயற்ற சுகமான வாழ்க்கை. செல்வம். அறிவு. பிற வசதி வாய்ப்புகள். சரி, கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? பொன்? பொருள்? ஆயிரம் ஆண்டு காலத் தவம்? கிடையாது.

    நம்பிக்கை. அது போதும். கடவுளிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைக்கவேண்டும். மீரா கண்ணனிடம் தன்னை ஒப்படைத்ததைப் போல.

    ஆத்மார்த்தமான பக்தி. கண்ணனையே நினைத்து, கண்ணனையே துதித்து, கண்ணனையே பாடி, கண்ணனையே நாடி, அவனையே தன் மூச்சாக சுவாசித்தவள். உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் கண்ணனுக்கே அர்ப்பணித்த பக்தை.

    பெற்றோர்களின் கோபம், ஊராரின் கேலிப் பேச்சுகள் எதையும் பொருட்படுத்தாமல் ஓர் ஆன்மிக தேவதையாக வலம் வந்தவர் மீரா. ஆயிரம் கோடி பக்தர்கள் தோன்றிய இந்தப் புண்ணிய தேசத்தில் பக்த மீரா மட்டும் தொடர்ந்து கொண்டாடப்படுவது இதனால்தான்.

  • This book Meera is written by K.R. Srinivaca Rakavan and published by Prodigy Tamil.
    இந்த நூல் மீரா, கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Meera, மீரா, கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன், K.R. Srinivaca Rakavan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , K.R. Srinivaca Rakavan Valkkai Varalaru,கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy K.R. Srinivaca Rakavan books, buy Prodigy Tamil books online, buy Meera tamil book.

ஆசிரியரின் (கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

கண்ணன் வந்தான் - (ஒலிப் புத்தகம்) - Kannan Vandan

குருக்ஷேத்திரம் - Gurukshethram

டும்..டும்..டும்.. - Dum..Dum..Dum..

சித்தர் பூமி சதுரகிரி - Siddhar Bhoomi Sadhuragiri

கண்ணன் வந்தான் - Kannan Vandan

தசாவதாரம் - Dasavadharam

வாராஹி - Varaahi

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அரிய மாமனிதர் அழகப்பர்

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

பாவேந்தர் படைப்பும் வாழ்க்கையும்

தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு

கலைஞர் வாழ்க்கை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 100 - Pattukodai Kalayanasundharam

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

ஆப்ரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு

என் சரித்திரம் - En Sarithiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெட்ராஸ் - சென்னை - Madras - Chennai

விலங்குகள் - Vilangukal

சலீம் அலி - Salim Ali

மாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa?

வாகனங்கள் வரைவது எப்படி - Vaganangal Varaivadhu Eppadi?

ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

நாரதர் - Narathar kathaigal

கடல்

மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? - Minsaram Eppadi Urpathi Seyyappadughiradhu?

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91