லெனின் - Lenin

Lenin - லெனின்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183685016
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: புரட்சி, லெனின், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், ஆட்சி, துணிச்சல்
வல்லபபாய் படேல் மேரி க்யூரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எத்தனையோ தேசங்களில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு ஈடாக இன்னொன்றைச் சொல்லமுடியாது. சரித்திரம் காணாத மகத்தான ஆட்சி மாற்றம் அது.

    லெனினின் வருகைக்கு முன்புவரை ரஷ்யாவில் ஜார் அரசர் வைத்ததுதான் சட்டம்.

    முதலாளிகள் தொழிலாளர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கிவந்தார்கள். எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர் அல்லது அடித்துக் கொல்லப்பட்டனர். லெனின் ஏழை தொழிலாளர்களை, விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் படையை உருவாக்கினார். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே லெனினின் கனவு சாத்தியமானது. லெனின் தலைமையில் புதிய சோவியத் ரஷ்யா உதயமானது.

    அசாத்தியமான துணிச்சல் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம். லெனினின் வாழ்க்கை உணர்த்தும் முக்கியப் பாடம் இது.

  • This book Lenin is written by Marudhan and published by Prodigy Tamil.
    இந்த நூல் லெனின், மருதன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lenin, லெனின், மருதன், Marudhan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Marudhan Valkkai Varalaru,மருதன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Marudhan books, buy Prodigy Tamil books online, buy Lenin tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திப்பு சுல்தான் - Tipu Sultan

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

இந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

வரலாறு எனும் கற்பனை

மால்கம் எக்ஸ் - Malcolm X

மா சே துங் - Ma Che Tung

ஹிட்லர்

நான் ஒரு கனவு காண்கிறேன்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


எல்லோருக்கும் பிடித்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.

நெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

ஜே.பி.எஸ். ஹால்டேன் - J. B. S. Haldane

Martin Luther King JR

இதய ஒலி

பீஷ்ம சாஹணி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

சித்திர பாரதி - Sithira Bharathi

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 5

Lal Bhagadur - Indhu Matham Engea Pokirathu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீன்கள் - Meengal

அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

அமெரிக்கா : பல அரிய தகவல்கள் - America - Pala Ariya Thagavalgal

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy

மூன்று கேள்விகள் - Moondru Kelvigal

பவுத்த மதம் - Bowtha Matham

சிலப்பதிகாரம்

கோழை சிங்கமும் பசித்த புலியும் - Kozahai Singamum Pasitha Puliyum

சாணக்கியர் - Chanakyar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91