தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள்

தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் ஆ. பத்மாவதி (Dr. A. Padmavathi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357608
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொழுதுகளை வேட்டையாடுகிறவன் பௌத்த அறவியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாகச் செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம்.
    ஆடற்கலை
     தமிழர் ஆடற்கலை
    கரகாட்டம்
    ஆடலைக் கூத்து என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர்.[19] தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு.
    பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

  • இந்த நூல் தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள், முனைவர் ஆ. பத்மாவதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள், முனைவர் ஆ. பத்மாவதி, Dr. A. Padmavathi, Katuraigal, கட்டுரைகள் , Dr. A. Padmavathi Katuraigal,முனைவர் ஆ. பத்மாவதி கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Dr. A. Padmavathi books, buy Paavai Publications books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இன்றே இப்படம் கடைசி

இசுலாம் தமிழர் சமயம் - Isulaam Tamilar Samayam

உயிர் விளையும் நிலங்கள்

உரையாடும் காந்தி

தீண்டத்தகாதவர்களுக்கு எதிராகத் தீண்டத்தக்கவர்கள்

தமிழ்நாட்டில் நிலமும் சாதியும் - Tamil Naatil Nilamum Saathiyum

சலனம் - Salanam

காற்றில் கரையாத நினைவுகள் - Kaatril Karaiyaatha Ninaivukal

கோட்பாட்டு விமர்சன யுகம் - விமர்சனக் கோட்பாட்டு யுகம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Effective vocabulary and word power builder in english

தமிழ் இலக்கிய வரலாறு

TNPSC VAO Exam பொது அறிவு

மின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள் - Min Aatral Saarbu Parisothanigal

World History (Old book rare)

சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை - Sithar Ilakiyangalil Samooga Parvai

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித்பண்பாடு

சமுதாயக் காட்சிகள்

திமிங்கில வேட்டை

நவீன அரபுலகக் கவிதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91