வெளியேற்றம்

வெளியேற்றம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351993
Pages : 485
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்வேறு ஸித்திகளை எனக்கு வழங்க பைராகி முயன்றபோதும் தீர்மானமாக மறுத்து வந்திருக்கிறேன். ஏனோ, அவை பூமியின் இயல்புக்கு ஒவ்வாத தன்மை கொண்டவை என்றொரு அபிப்பிராயம் எனக்கு. ஆனால், அவரிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகமிக ஆசைப்பட்ட ஸித்தி ஒன்று உண்டு.

    விரும்பும் தறுவாயில் இயற்கை மரணத்தை வருவித்துக்கொள்ளும் கலையை நான் பயிலவில்லை. இறந்தவர்களின் உலகத்துக்குள் பிரக்ஞை தவறி நுழையும் மற்றவர்கள் மாதிரி இல்லாமல், புலனுணர்வு இருக்கும்போதே நுழைய வேண்டும் என்பது என் விருப்பம். தெரிந்தே கடக்கவேண்டும் அந்த நுழைவாசலை.

    அதைத் தற்கொலை என்று பெயரிட முடியாது வேதம். ஏதோவொன்றிடமிருந்து தப்பிப்பதற் காக மேற்கொள்வதைத்தான் தற்கொலை என்று சொல்லத் தகும். முடிவற்று நீள்கிற பிரயாணத்தின் பகுதியாய் ஒரு வண்டியிலிருந்து இறங்கி வேறொரு வண்டியில் ஏறுவதை எதிர்மறையான விஷயமாய் எப்படிச் சொல்லலாம்.

    அத்தனை பாணங்களும் அஸ்திரங்களும் சாய்க்க முடியாதவராகத்தானே பீஷ்மர் இருந்தார். தாம் இஷ்டப்பட்ட நாளில், இஷ்டப்பட்ட முகூர்த்தத்தில் இயற்கையான மரணம் எய்தினாரில்லையா.

    என் குருநாதரான பைராகி உறக்கம்போல மரணத்தை இழுத்துப் போர்த்திக்கொள்ளவில்லை? உயிரைத் தரித்த உடலமாக ஜனித்த யாருக்கும் இயலும் விஷயம் அது என்றுதான் படுகிறது. என்ன, அதற்கான அப்யாசங்கள் முக்கியம்.

  • இந்த நூல் வெளியேற்றம், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெளியேற்றம், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Novel, நாவல் , Yuvan Chandrasekar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

எதிர்க்கரை

கானல் நதி - Kanal NAthi

பயணக் கதை - Payana Kathai (Novel)

மணற்கேணி

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

ஆறு தாரகைகள்

எண்கோண மனிதன்

பகடையாட்டம்

ஒளிவிலகல் - Oli Vilagal (Short Stories)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


துரோகம் ஒரு தொடர்கதை! - டேஞ்சர் டயபாலிக் (காமிக்ஸ் நாவல்)

மறுபடியும் படிக்கலாம் - Marupadiyum padikkalam

தேரி மணல்

குழலிசை அழகே

அந்த 7 நாட்களில்

யவனி

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - ஈஸ்ட்மென் நிற நிழல்கள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்

சின்னச் சின்ன வாக்கியங்கள் - Chinnach chinna vakkiyangal

ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துறவி

அனுமதி - Anumathi

நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

ரோலக்ஸ் வாட்ச்

அபிப்பிராய சிந்தாமணி - Abipraya Chinthamani

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன்

வால்மார்ட் - Wal- Mart

பிசினஸ் சைக்காலஜி - Business Cycology

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91