கள்வனின் காதலி

கள்வனின் காதலி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிறந்த மண் நெஞ்சக்கனல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதை தெரிந்திருக்கலாம். முத்தையன் ஹீரோ. ஏழை. ஒரே தங்கை அபிராமி. அவனுக்கும் கல்யாணிக்கும் காதல். காதல் கை கூடவில்லை. கல்யாணிக்கு ஒரு பெரியவரோடு திருமணம் ஆகிறது. முத்தையன் ஒரு மடத்தில் கணக்குப் பிள்ளை ஆகிறான். மடத்தின் இன் சார்ஜ் கார்வார் சங்குப் பிள்ளை அபிராமியோடு தவறாக நடக்க முயற்சிக்கிறான். முத்தையன் அவனை அடிக்கப் போக, பிள்ளை போலீசில் பொய்ப் புகார் கொடுத்து அவனை ஜெயிலில் தள்ளுகிறான். இன்ஸ்பெக்டர் சர்வோத்தம சாஸ்திரி உண்மை தெரிந்து முத்தையனை விடுவிப்பதற்குள் முத்தையன் ஜெயிலிலிருந்து தப்புகிறான். பிறகு திருடனாக மாறுகிறான். அபிராமியை சாஸ்திரி ஒரு பெண்கள் ஸ்தாபனத்தில் சேர்த்துவிடுகிறார். இதற்கிடையில் கல்யாணியின் கணவர் இறந்து போகிறார். இறப்பதற்கு முன் அவர் பொருந்தாத கல்யாணத்துக்காக மனம் வருந்தி கல்யாணியை இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ளும்படி சொல்கிறார். கல்யாணி முத்தையன் தன் வீட்டுக்கு திருட வரமாட்டானா, அவனை சந்திக்கமாட்டோமா என்று காத்திருக்கிறாள். முத்தையன் வருகிறான், அவர்கள் காதல் மீண்டும் துளிர்க்கிறது. அபிராமிக்கு ஒரு வழி காட்டிவிட்டு இருவரும் மலேயாவுக்கு போய்விடுவது என்று தீர்மானிக்கிறார்கள். முத்தையன் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து சென்னை செல்கிறான். அங்கேயும் அவனுக்கு கள்ளபார்ட் வேஷம்தான். இவனை தேடிக் கொண்டிருக்கும் சாஸ்திரி சந்தேகப்பட்டு அபிராமியையும் நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு வருகிறார். முகமூடியை கள்ளபார்ட் அவிழ்க்கும்போது அபிராமி தன் அண்ணன் என்பது நிச்சயமாக தெரிந்து மயக்கமாகிறாள். ஆனால் முத்தையன் சாஸ்திரியிடமிருந்து தப்பிவிடுகிறான். கொள்ளிடம் காடுகளில் கல்யாணிக்கு மட்டும் தெரிந்த மாதிரி மறைந்திருக்கிறான். அவனுக்கு மலேயா டிக்கெட் வாங்கிக்கொண்டு அவன் நண்பனும் நாடகத்தில் ஸ்திரீபார்ட் வேஷம் போடுபவனும் ஆன கமலபதி பெண் வேஷத்தில் வருகிறான். கல்யாணி முத்தையனோடு ஒரு “பெண்ணை” பார்த்து சந்தேகப்பட்டு மூளை குழம்பி சாஸ்திரியிடமே முத்தையன் எங்கே என்று சொல்லிவிடுகிறாள். முத்தையன் சுடப்பட்டு இறக்கிறான்.

  • இந்த நூல் கள்வனின் காதலி, கல்கி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கள்வனின் காதலி, கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Kalki books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

யார் இந்த மனிதர்கள்?

சங்கீத யோகம் - Sangeetha yogam

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள் - Sivagamiyin Sabatham 1 Set ( 4 Pagam)

அமரர் கல்கியின் கல் சொன்ன கதை

கல்கி கடிதங்கள்

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

அமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 1

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சக்தி - Sakthi

மணிபல்லவம் - Manipallavam

வேட்டை மான்! - Vettai Maan

ஈரம் தேடும் வேர்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஆலமரத்துப் பறவைகள் - Aalamarathup Paravaigal

சிறகுகள் நீளுதே

காதலெனும் சோலையிலே - Kadhalenum Solayile

அவளன்றோ பெண் - Avalandro Pen

பொன் விலங்கு - Pon Vilangu

சொல்லொணாப்பேறு - Sollonapperu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எண்ணெய் இல்லா சமையல் பக்குவங்கள் (53 வகைகள்)

டிராய் நகரப் போர்

இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

ஆத்மரட்சாமிர்தமென்னும் வயித்திய சாரசங்கிரகம் (சித்த வைத்தியத்தின் ஆதி நூல்)

பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக

பாரதி பாடிய மணக்குள விநாயகர்

குடும்ப விளக்கு - Kudumpa Vilakku

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II

ருஷ்யப் புரட்சியாளர் ஸ்டாலின்

மதுப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91