சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்) - Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal)

Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal) - சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766424
Pages : 1135
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.900
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது. முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துவார். எனவே இந்தக் கதையின் நாயகன் யார் என்பதை வாசகர்களே முடிவு செய்துகொள்ளுங்கள். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறார் அமரர் கல்கி. காஞ்சி மாநகரில் சமணர்களின் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட மதமாற்றங்களை நாவலில் நாம் அறியலாம். புத்த துறவி நாகநந்தி, பரஞ்சோதி, சிவகாமி, சிற்பி ஆயனார் போன்ற பாத்திரங்கள் நாவலை படித்து முடித்த பின்னரும் நம் மனக்கண்ணில் நிழலாடுவார்கள். மகேந்திரவர்மனை, ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் கல்கி சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் மகேந்திரவர்மன் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் புகழ் பெற்றது. வரலாற்றில் துரோகங்கள், போரின் அவலங்கள், பெண்களின் நிலைகளை சிவகாமி சபதத்தில் அழகாக சித்தரித்துக்காட்டுகிறார் கல்கி. அமரர் கல்கியின் எழுத்துக்கள் அமரத்துவம் வாய்ந்தவை. இளையதலைமுறை அவரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எமது விகடன் பிரசுரம் சிவகாமியின் சபதத்தை தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மீண்டும் அளிப்பதில் பெருமை கொள்கிறது. மணியம் செல்வன் அவர்களின் உயிரோவியங்கள் உங்கள் மனதை நிச்சயம் வருடும். எத்தனை முறை படித்தாலும் சலிக்காத சாகாவரம் பெற்ற சரித்திரத்தை வாசித்து தேன்தமிழ்ச் சுவை பருகி... வரலாற்றின் பக்கத்தைப் புரட்டுங்கள்!

  • This book Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal) is written by Dr.Shankara Saravanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்), டாக்டர் சங்கர சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal), சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்), டாக்டர் சங்கர சரவணன், Dr.Shankara Saravanan, Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Dr.Shankara Saravanan Pottiththervugal,டாக்டர் சங்கர சரவணன் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shankara Saravanan books, buy Vikatan Prasuram books online, buy Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal) tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

TNPSC குரூப் II A தேர்வு - TNPSC Group II A Thervu

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


தமிழ் உரை நூல் 10ம் வகுப்பு CBSE (மத்திய அரசு பாடத்திட்டம்) with exercises and Model Question papers

MRB மருத்துவ தேர்வு வாரியம் சித்த மருத்துவம் போட்டித் தேர்வு - 1,2,3 (மூன்று புத்தகங்கள்)

TNPSC பொது அறிவு முன்தேர்வு வினாத்தாள்கள் - TNPSC Podhu Arivu Munthervu Vinaathaalgal

Addone CHEMISTRY Dictionary

How To Write Essays (To Compile Write-ups on different topics on your own General Essays, Proverbial Essays, Advising Essays)

விகடன் இயர் புக் 2017 - Vikatan year book 2017

TNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்

TNPSC Material இந்திய பொருளாதாரம் (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

Addone Dictionary of BIOLOGY

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 5 புவியியல் பொதுத்தமிழ் (தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாவிடைகள்) - TNPSC Group IV Sirapithal 5 Puviyiyal Pothutamil (Thervil Ethirpaarkapadum Mukkiya Vinaavidaigal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

நக்ஸல் சவால் - Naxal Savaal

அலாஸ்கா - Alaska

மைதான யுத்தம் - Mythaana utham

கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

வேட்டை நாய்கள்

உறக்கத்திலே வருவதல்ல கனவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91