நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

Neeyum Oru Arjunanthaan - நீயும் ஒரு அர்ஜுனன்தான்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி சந்தீப் சைதன்யா (Swamy Sandeep Chaitanya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760927
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
தினம் தினம் திருநாளே! தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பகவத் கீதையை ஒரு முறை படித்தாலோ, ஒரு முறை விளக்க உரை சொல்லக் கேட்டாலோ புரிந்து கொண்டு விட முடியாது. தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டிய பக்திப் பொக்கிஷம் அது. அதையும் ஒரே மூச்சில் படித்துவிடாமல், தினமும் துளித்துளியாகப் பருக வேண்டிய அமிர்தம் அது. கீதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுத் தெளிவும் வைராக்கியமும் ஏற்படுவதை உணரமுடியும். அதேபோல், கீதை குறித்த தொடர் சொற்பொழிவுகளை பல தடவை கேட்கும்போதுதான், அதன் உட்பொருள் விளங்கும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் சந்தேகங்கள், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியவை. அவனுக்கு தேரோட்டியான கிருஷ்ண பகவான் அளிக்கும் விளக்கங்கள், நம் எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்தக் கூடியவை. அரும்பெரும் தத்துவங்களை ஆரம்ப வகுப்பு மாணவனுக்குப் புரிய வைப்பதுபோல், படிப்படியாக பதினெட்டு அத்தியாயங்களில் விளக்குவார் கிருஷ்ணர். நீயும் ஒரு அர்ஜுனன்தான் என்ற தலைப்பில், சக்தி விகடன் இதழில் இளைஞர் சக்தி பகுதியில் சுவாமி சந்தீப் சைதன்யா எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் எளிய நடையில் பகவத் கீதையின் சாரத்தைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். முக்கியமான சுலோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பொருளையும் விளக்குவதோடு, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு வசதியாக சின்னச் சின்னக் கதைகளையும் கொடுத்திருப்பது இத‌ன் சிறப்பு. ஒரு முறை படித்துவிட்டு, புத்தக அலமாரியில் வைத்துவிடக் கூடிய நூல் அல்ல இது. எப்போதும் கைவசம் வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் ஒரு முறை எடுத்துப் படித்து நம் சிந்தையைப் புதுப்பித்துக் கொள்ள இது உதவும். பகவத் கீதை முதியோருக்கு மட்டுமே உரித்தானது என்ற மாயையை விலக்கி, இளைஞர் சமுதாயமும் இதைப் படித்து பயன்பெறலாம் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இந்த நூல்.

  • This book Neeyum Oru Arjunanthaan is written by Swamy Sandeep Chaitanya and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நீயும் ஒரு அர்ஜுனன்தான், சுவாமி சந்தீப் சைதன்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neeyum Oru Arjunanthaan, நீயும் ஒரு அர்ஜுனன்தான், சுவாமி சந்தீப் சைதன்யா, Swamy Sandeep Chaitanya, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Swamy Sandeep Chaitanya Suya Munnetram,சுவாமி சந்தீப் சைதன்யா சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swamy Sandeep Chaitanya books, buy Vikatan Prasuram books online, buy Neeyum Oru Arjunanthaan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

வெற்றி தரும் சிந்தனைகள்

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

மந்திரச் சொல்! - Manthira sol!

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

மகாராணியின் அலுவலக வழி - Maharaniyin Aluvalaga Vazhi

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நாமும் முன்னேறலாம் - NAMUM MUNERALAM

ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம்

கோல் - 'Goal'!

ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி

The Miracles In You

நம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2

வெற்றிக்கு வித்தாகும் தன்னம்பிக்கை - Vetrikku Vithaagum Thanambikkai

மனம் நம் வசம்!

பெரியார் களஞ்சியம் தொகுதி - 5 - பெண்ணுரிமை (1) - Periyar Kalanjiam Thokudhi - 5 - Pennurimai (1)

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒருமுறைதான் பூக்கும் - Orumurai Thaan Pookum

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

மர்மக் கதைகள் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் - Marma Kathaigal Albert Hitchkok

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

பூமிப்பந்தின் புதிர்கள் - Poomibandhin Puthirgal

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91