குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 368
பதிப்பு : 8
Published Year : 2012
விலை : ரூ.340
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொன்விலங்கு நாலாயிர திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும்போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யுள் வடிவில் அமைந்த கலைச்செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச்செல்வம். இதுதான் வேறுபாடு. சிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ஒருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப் படுகிறேன். குறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.

  • இந்த நூல் குறிஞ்சி மலர், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குறிஞ்சி மலர், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Na. Parthasarathy books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தீபச்சுடர் 2

மூவரை வென்றான் - Moovarai Vendraan

பாண்டிமாதேவி - Paandimaadevi

பாண்டிமாதேவி

சத்தியவெள்ளம்

பூப்போல ஒரு பெண்

ராணி மங்கம்மாள் - Raani Mangammaa

சுந்தரக் கனவுகள் - Sunthara Kanavukal

குறிஞ்சி மலர் - Kurinji Malar

பூப்போல ஒரு பெண்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாழ்வினுள் வசந்தம்..! - Vaazhvinul Vasantham

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

துளசி மாடம் - Thulasi Maadam

பிச்சிப் பூ

அரேபிய இரவுகளும் பகல்களும் - Arabia Iravukalum Pakalkalum

உயிரே உருகாதே

பொய்க்கால் குதிரை

சொல்லடி சிவசக்தி - Solladi Sivashakthi

மங்களாவின் கணவன் - Mangalaavin Kanavan

தள்ளிப் போகாதே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகழேந்திப் புலவரின் நளவெண்பா

இருட்டுக்கு இருண்ட நிறம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கண்ணன் என்னும் மன்னன்

தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியர் உரை (மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல்)

வால்மீகி இராமாயணம் (ஆறு காண்டங்களும் சேர்த்து)

சிவகாமியின் சபதம் (இரண்டு தொகுதிகளும் சேர்த்து) - Sivagamiyin Sabatham(Irandu Thoguthigalum Serthu)

விடிந்தால் இரவு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

மாயவனம்

பௌத்த கதைகள்

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91