தமிழ் நாவலர் சரிதை

தமிழ் நாவலர் சரிதை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஔவை துரைசாமி பிள்ளை (Avvai Duraisamy Pillai)
பதிப்பகம்: ஜெகநாதன் புத்தக நிலையம் (Jeganathan Puthaka Nilayam)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குறிஞ்சித் தேன் பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்க்குடி உலகின் மூத்தக்குடி என்பர். எனவே தமிழனின் தொன்மை இனிது விளங்கும். உலகில் மொழிகளே பல நாடுகளில் தோன்றாத காலத்தே தமிழன் சங்கம் அமைத்து முறைாகத் தமிழ் மொழியை வளர்த்தவன். அதுபோல பல மொழிகளிலும் எழுத்துகள் தோன்றாத நிலையிலே தமிழில் கவிதை இலக்கியத்தை வளர்த்துள்ளான் தமிழன். அவை தொகைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எந்தத்தொகுப்புக்குள்ளும் அடங்காமல் தனித்தனியே உதிரிகளாகக் காணப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டு தனிப்பாடல் திரட்டுகளாக வெளிவந்தன. எனினும் வரலாற்றடிப்படையில் சீரான வரலாறு இல்லாததால் இலக்கிய வரலாற்றுக்கு ஓரளவு துணைசெய்யும் வகையில் தமிழ் நாவலர் வரலாறுகளைத் தொகுத்து வழங்கும் நன்முயற்சியாகத் 'தமிழ் நாவலர் சரிதை' என்னும் இந்நுால்.
    இந்த நூலைத் தொகுத்தவருடைய பெயர் தெரிந்திலது. எனினும் சங்ககால இறையனார் முருகவேள் முதற்கொண்டு 16 ஆம் நுாற்றாண்டின் அந்தகக்கவி வீரராகவர் வரை காலவரிசைப்படி பலருடைய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதை அறிகிறோம். கல்வெட்டுகள், வரலாற்றுக் குறிப்புகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல சான்றுகளின் அடிப்படையில் குறிப்புரைகள் இடம்பெற்றுள்ளன.

  • இந்த நூல் தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமி பிள்ளை அவர்களால் எழுதி ஜெகநாதன் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமி பிள்ளை, Avvai Duraisamy Pillai, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Avvai Duraisamy Pillai Valkkai Varalaru,ஔவை துரைசாமி பிள்ளை வாழ்க்கை வரலாறு,ஜெகநாதன் புத்தக நிலையம், Jeganathan Puthaka Nilayam, buy Avvai Duraisamy Pillai books, buy Jeganathan Puthaka Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஔவை துரைசாமி பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யசோதா காவியம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நம் ஆண்டாள்

நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்

உளவு ராணிகள்

Srinivasa Ramanujam

எனது நீலப் புவிக்கோளம்

புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்! (தொழில் மேதை ஆச்சி ஏ.டி. பத்மசிங் ஐசக் வாழ்க்கை வரலாறு) - Tholviyai Rusiyungal! Vetriyai Rasiyungal!(Thozhil Methai aatchi A.D.Padmasingh Isac Vazhkai Varalaaru)

முதுகுளம் ராகவன்பிள்ளை (மலையாளத் திரையுலகின் எழுத்தச்சன்)

காமராஜர் சிந்தனைகளும் வரலாறும் - Kamarajar Sinthanaigalum Varalaarum

திரு. எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய இலக்கியச் சிற்பிகள் புதுமைப்பித்தன் - Indiya Ilakiya Sirpigal Puthumaipithan

சாவித்திரி (அரிய இனிய சமுதாய சீர்திருத்த நாவல்) - Savithri (Ariya Iniya Samuthaya Seerthirutha Novel)

சொற்களின் சரிதம்

வெற்றி உங்கள் கையில்

செம்மொழிப் புதையல்

இன்பம் எது - Inbam Ethu

உலக நீதிக் கதைகள்

ஜெயிப்பது நிஜம்

யசோதா காவியம்

பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91