புறநானூற்றுச் சிறுகதைகள்

புறநானூற்றுச் சிறுகதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 10
Published Year : 2012
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கிய கலை புதிய தமிழகம் படைத்த வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றையவர்களுக்கும் பயன்படுகிற விதத்தில் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு இங்குக் கதை வடிவ விளக்கம் தரப்பட்டிருக்கிறது. புறநானூற்றின் பிறபகுதிகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நாற்பதுக்கு மேற்பட்ட பாடல்களின் விளக்கம் தூண்டுமானால் இந்நூலாசிரியரின் நோக்கம் நிறை வேறினாற் போலத்தான். சரியான முறையிலும் எளிமையான விதத்திலும் மக்களுக்கு வழங்கப்பட்டால் சங்க இலக்கியப் பாடல்களைப் பற்றிய பயம் அறவே நீங்கிவிடும். ஒன்றைப் பற்றிய தயக்கத்தையும் பயத்தையும் நீக்குவதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தது, எளிமைப்படுத்தி எல்லாரையும் இரசிக்கச் செய்வது. எளிமைப்படுத்தி எல்லாரையும் இரசிக்கப் பழக்கப்படுத்தி விட்டுவிட்டால் தொன்னூலுக்கு அஞ்சித் தடுமாறும் நிலைமை மெல்ல மெல்ல மறைந்துவிடும். இரசிகத் தன்மைப் பயிற்சியைப் போல் பயத்தையும் தயக்கத்தையும் போக்க வேறெதனாலும் முடியாது .

  • இந்த நூல் புறநானூற்றுச் சிறுகதைகள், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புறநானூற்றுச் சிறுகதைகள், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Sirukathaigal, சிறுகதைகள் , Na. Parthasarathy Sirukathaigal,நா. பார்த்தசாரதி சிறுகதைகள்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Na. Parthasarathy books, buy Amaravathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்விலங்கு

நெஞ்சக்கனல்

நெஞ்சக்கனல்

புறநானூற்றுச் சிறுகதைகள் - Puranaanootru Sirukathaigal

குறிஞ்சி மலர்

நித்திலவல்லி - Nithilavalli

துளசி மாடம் - Tulasi Maadam

குறிஞ்சிமலர்

மொழியின் வழியே

உணர்ச்சிகளின் ஊர்வலம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தற்கொலை குறுங்கதைகள்

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் - Alphonsammaavin Maranamum Iruthisadangum

அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Appavin Snegidhar

விழிப்புணர்வு

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

சக்யை

விரல்கள்

செங்கரும்பு

ராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள்

அந்திவானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாவித்திரி

ஆடாத ஊஞ்சல்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum

கள்வனின் காதலி

பகல் நேர பாதகம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

எண்ணமே வாழ்வு அகமே புறம்

உன் பார்வை நான் அறிவேன்! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நமது கீதை - Namathu Geethai

வினோத் ஒரு வினாக்குறி (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தர்மம் தலை கேட்கும் (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91