குமாரபுரம் ஸ்டேஷன்

குமாரபுரம் ஸ்டேஷன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கு. அழகிரிசாமி (K. Azhagirisamy )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766219
Pages : 303
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உண்மையின் தரிசனம் நான்காம் ஆசிரமம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கு.அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - ஜூலை 5, 1970). சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்தவர். ‘உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ம் ஆண்டு ‘ஆனந்த போதினி’ மாத இதழில் பிரசுரமானது. ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். கு.அழகிரிசாமி தம் கதைகளில் பல்வேறு கதாப்பாத்திரங்களைப் படைத்திருந்தாலும், குழந்தைகளைப் பல கதைகளில் கதாப்பாத்திரங்களாக படைத்துள்ளார். அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று, குமாரபுரம் ஸ்டேசன், தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, பெரிய மனுசி போன்ற கதைகளில் குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற வெள்ளை மனதை வெளிப்படுத்தியவர். தம்பி ராமையா கதையை படிப்பவர்கள் கதையின் முடிவில் தம்பி ராமையாவுடன் பயணிப்பது போன்ற உணர்வை பெறுவார்கள். கு.அழகிரிசாமி தம் கதைகளில் குழந்தைகளின் விருப்பு வெறுப்பு, ஏக்கம், எதிர்பார்ப்பு, சோகம், சிரிப்பு, அழுகை, பயம் போன்ற உணர்வுகளைக் கதைகளாக உருவாக்கியவர். இளையதலைமுறை அவசியம் வாசிக்கப்பட வேண்டியவர் கு.அழகிரிசாமி. இலக்கிய சிகரங்கள் வரிசையில் கு.அழகிரிசாமி கதைகளில் முக்கியமான சிலவற்றைத் தொகுத்து வெளியிடுவதில் எமது விகடன் பிரசுரம் பெருமை அடைகிறது. வாருங்கள் இலக்கியமாய் வாழ்ந்த அந்த தெற்கத்தி ஆன்மாவை வாசிப்போம்.

  • இந்த நூல் குமாரபுரம் ஸ்டேஷன், கு. அழகிரிசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குமாரபுரம் ஸ்டேஷன், கு. அழகிரிசாமி, K. Azhagirisamy , Sirukathaigal, சிறுகதைகள் , K. Azhagirisamy Sirukathaigal,கு. அழகிரிசாமி சிறுகதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K. Azhagirisamy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (கு. அழகிரிசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமெரிக்காவிலே… மாக்சிம் கார்க்கி - Amerikkaavile… maakcim karkki

லெனினுடன் சில நாட்கள் - Leninutaṉ cila natkal

அன்பளிப்பு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

நான் கண்ட எழுத்தாளர்கள்

மூன்று பிள்ளைகள்

இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

யுத்தம் வேண்டாம் (மார்ஸிம் கார்க்கி)

ராஜா வந்திருக்கிறார் - Raja Vanthirukirar (Modern Tamil Classic Short Stories)

டாக்டர் அனுராதா

யுத்தம் வேண்டாம் மாக்சிம் கார்க்கி

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஜெகாதா சிறுகதைகள் (முழுத் தொகுதி)

இப்படியும் ஒருத்தி - Ippadiyum Oruthi

ஜெமினி சர்க்கிள்

முத்துக்கள் பத்து - பிரமிள் - Muthukkal Moondru - Piramil

நாளைக்கும் வரும் கிளிகள் - Naalaikkum Varum Kiligal

ஜீ. முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

வனமேவும் ராஜகுமாரி

ஆவியின் வாதை

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Vallikkannanin Thernthedutha Sirukathaigal

கிச்சிலி பயமாட்டம் பொண்ணு - Kichili Payamattam Ponnu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

சின்ன ஐடியா (உங்கள் பிசினஸை உயர்த்தும்)

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

குரு தரிசனம் - Guru tharisanam

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam

விகடன் இயர் புக் 2021 - Vikatan year book 2021

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91