மேலே உயரே உச்சியிலே

மேலே உயரே உச்சியிலே

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு (V.Iraianbu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766165
Pages : 288
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.275 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலகத் தமிழ்க் கவிதைகள் சாமியாரும் குழந்தையும் சீடையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் பிரச்னைகளுக்குத் தீர்வு அவற்றை அணுகும் முறையில் இருக்கிறது. பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது? அவற்றை எவ்வாறு தீர்ப்பது? எல்லாப் பிரச்னைகளையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. சிலவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும். சிலவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டும். இதில்தான் ஒருவருடைய நிபுணத்துவம் அடங்கி இருக்கிறது என்கிறார் நூல் ஆசிரியர். மாற்றி யோசிப்பது, வாழ்வைப் புரட்டிப்போடுகிறது. தோல்வியின் விளிம்பில் அல்லது நெருக்கடி நிலையில் ஒருவன் மாற்றி யோசித்தால் வாழ்வு வசப்படும் என்கிறார் நூல் ஆசிரியர். அதற்கான எடுத்துக் காட்டுக்களையும் அடுக்குகிறார். விரக்தியின் விளிம்புக்குச் சென்ற மனிதன் அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் என்னென்ன? நடைமுறை வாழ்க்கையில் இருந்தும், புராண-, இதிகாசங்களிலிருந்தும் உதாரணங்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் அவனை நம் மதியால் வென்றுவிடலாம். இது எப்படிச் சாத்தியமாகும் என்பதற்கு விடை இருக்கிறது. எவ்வளவு உழைத்தும் பயன் இல்லையே என்று ஏக்கப்படுபவரா நீங்கள்? வாழ்வில் உயர என்னதான் வழி என்று விடை தேடுபவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். இது புத்தகம் மட்டுமல்ல, தன்னம்பிகை தரும் பொக்கிஷம்; வாழ்வை வளமாக்கும் அருமருந்து; உற்சாகத்துக்கான டானிக் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தன்னம்பிக்கை தரும் பேச்சுகள், எழுத்துகளின் மூலமாக பல்லாயிரக் கணக்கானவர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து, இளைஞர்களின் மனதில் தன்னம்பிக்கை விதையை விதைத்து, அவர்களை வெற்றிப்படி நோக்கிக் கைபிடித்து அழைத்துச் சென்றவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவரது வாழ்வியல் அனுபவங்களும், வாசிப்பு அனுபவங்களும் அடுத்தவரை உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. இந்த உண்மையை இந்த புத்தகத்தில் நீங்கள் உணரலாம். படித்துப் பாருங்கள். முடியாது என்ற வார்த்தைக்கு நீங்களே முடிவு கட்டுவீர்கள்.

  • இந்த நூல் மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு, V.Iraianbu, Katuraigal, கட்டுரைகள் , V.Iraianbu Katuraigal,வெ. இறையன்பு கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.Iraianbu books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. இறையன்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணியில் சிறக்க - Paniyil Sirakka

இன்று புதிதாய்ப் பிறந்தோம் - Indru Puthithai Pirandhom

மனிதன் மாறிவிட்டான்

வையத் தலைமைகொள் - Vaiya Thalaimaikol

உழைப்பால் உயர்வோம் - Ulaipaal Uyarvoam

அவ்வுலகம்

மனிதர்களை வாசிக்கிறேன் - Manithargalai Vaasikiren

நட்பெனும் நந்தவனம்

தோன்றியதென் சிந்தைக்கே (சிந்தித்தது, சந்தித்தது, படித்தது, பார்த்தது, ரசித்தது)

நினைவுகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பருவம் தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 15

வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகள் தொகுதி 1 (மொழியும் பண்பாடும்)

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் பாகம் 2

காந்தியின் நிழலில்

வாழ நினைத்தால் வாழலாம் - Vaazha Ninaithal Vaazhalam

முரசுப் பறையர்

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும்

உலகை உலுக்கிய வாசகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வான சாஸ்திரம் - Vaana Sashthiram

ஆன்மிக ஞானி ஆதிசங்கரர் - Aanmiga Gnyani Sri Ragavendrar

MBA மூன்றெழுத்து மந்திரம் - MBA Moondreluthu Manthiram

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

ஆண்பால் பெண்பால் அன்பால்

விகடன் இயர் புக் 2020 - Vikatan Year Book 2020

இவன்தான் பாலா - Ivanthaan Bala

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

எம்ப்ராய்டரி - Embroidery

எனது இந்தியா - Enadhu India

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91