மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே. நிறைமதி அழகன் (K. Niraimathi Azhagan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766455
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடவுள் தொடங்கிய இடம் சமையல் கணக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதன் அதிகம் யாசிப்பது நிம்மதி என்ற பெரும்பேற்றைத்தான். அதற்காக மனிதன் நோக்கிச் செல்லும் மார்க்கம் அவனுக்கு பெருவாழ்வை அளிக்கிறதா? மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா? அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன்னவாசல் கிராமத்தில் இருந்து வடக்கே 5 கி.மீ-ல் இருக்கிறது இந்த மெய்வழிச்சாலை. இந்த மெய்வழிச்சாலை என்பது மதமா? ஆம், இது எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். திரு. காதர் பாட்சா என்பவர் 1922-ல் ஆரம்பித்த மார்க்கம் இது. பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. ஐந்து வேளை இறைவனை கும்பிடுதல் அல்லது தொழுதல் இங்கு நடக்கிறது. தலையில் தலைப்பாகை கட்டிக்கொள்வது, பஞ்சகச்சம் அணிந்து கொள்வது, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக்கொள்வது போன்ற சமய சடங்குகள் நிறைந்துள்ளன. இந்த மதத்தை தோற்றுவித்த ஸ்தாபகரை ‘சாலை ஆண்டவர்’ என மெய்வழி அன்பர்கள் அழைக்கிறார்கள். இவருக்கு பல அதீத சக்திகள் நிறைந்திருந்ததாக நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் இவர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியவர். ஜீவசமாதி அடைந்த இவரை பின்பற்றுபவர்கள் மெய்வழிச்சாலையை வழிநடத்துகிறார்கள். மெய்வழிச் சாலை சடங்குகளும், சம்பிரதாயங்களும் புதிராகவே உள்ளன என்று சொல்பவருக்கு இந்த நூலில் விளக்கம் சொல்கிறார் நூலாசிரியர் கே. நிறைமதி அழகன். மெய்வழிச் சாலையின் தகவல்களை அறிந்து கொள்ள... பக்கத்தைப் புரட்டுங்கள்.

  • இந்த நூல் மெய்ப்பொருள் காண்பது அறிவு, கே. நிறைமதி அழகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மெய்ப்பொருள் காண்பது அறிவு, கே. நிறைமதி அழகன், K. Niraimathi Azhagan, Aanmeegam, ஆன்மீகம் , K. Niraimathi Azhagan Aanmeegam,கே. நிறைமதி அழகன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K. Niraimathi Azhagan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

Thase Eventful 39 Years of Sri Rama

பன்னிரு திருமுறைப் பாராயணத் திரட்டு

வள்ளலார் அருளிய திரு அருட்பா உத்தர ஞான சிதம்பரப் பகுதி

திருமந்திர உபதேசங்கள் பாகம் - 3

அறிவும் தெளிவும் (இஹ்யாவு உலூமித்தீன்)

பண்பியல் : 2-ஆம் வகுப்பு - Panbiyal: 2 am Vakuppu

திருமங்கையாழ்வார் அருளிய திருவாய்மொழி பாகம - 2 - Thirumangaiyaazhwar Aruliya Thiruvaaimozhi Part - 2

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 2

சித்தர்கள் உலாவரும் திருவண்ணாமலை - Siddhargal Ulaavarum Thiruvannamalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

சோறு முக்கியம் பாஸ்

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம் - Maram Valarpoam Panam Peruvoam

அலாஸ்கா - Alaska

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!) - Mysoru Muthal Poes Garden Varai (Jayalalitha Diary Kuripugal)

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - Naan Nammazhvar Pesugiraen

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - Mullai Periyaar Anai Pirantha Kathai

மூளை தனம் - Moolai thanam

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91