ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (Brahmashri Seshadrinatha Shastris)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766332
Pages : 390
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை கடவுள் தொடங்கிய இடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜோதிடம் என்பது எதிர்காலத்தில் நிகழப்போவதை அப்படியே முக்காலமும் உணர்த்துவது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதே சமயம், ஜோசியம் முழுவதுமே சுத்த ‘ஹம்பக்’ என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் கூடாது. நம்மிடம் ஓர் அடிப்படைத் தெளிவு இல்லாமல், ஜோதிடத்தை மேம்போக்காகக் கணிப்பவர்களை நம்புவதாலும், ஒரேயடியாக நம்பாமல் இருப்பதாலும்தான்... துன்பம் வரும்போது நிலைகொள்ளாமல் தவிப்பதும், திடீரென்று செல்வம் வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்குவதுமான நிலை நமக்கு ஏற்படுகிறது. ஜோதிடத்தை எந்த நிலையில் வைப்பது, எப்படிக் கையாள்வது என்பதை சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் இந்த நூலில் அருமையாக விளக்கியிருக்கிறார். ஜோதிடம் என்பது எது நிகழப்போகிறது என்பதை குறி சொல்வதல்ல. ஒருவரின் வாழ்க்கையில் அந்தந்தக் காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருடைய சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கு. இந்தக் கணிப்பைக் கொண்டு, சில இடர்களை வருமுன் காத்துக்கொள்ளலாமே தவிர, கிரக நிலைகளை மாற்றி அமைக்க முடியாது. நீண்ட தொலைவு ரயில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் இடர்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் பயணத்தைத் தொடர்வதைப் போல, நம் வாழ்க்கையில் சில இடர்களை சமயோசிதமாக ஜோதிட உதவியோடு கடந்துவிடலாம். கிரகம், நட்சத்திரம், ராசி ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது ஆயிரக்கணக்கான பலன்கள் எப்படி விளைகின்றன; அவற்றைக் கணித்து ஒருவர் வாழ்க்கையில் எப்படித் துல்லியமாகப் பலன்களைச் சொல்லலாம், தொலைக்காட்சியில் சொல்லும் வார பலன்கள் ஏன் சிலருக்குப் பொருத்தமாகவும் வேறு சிலருக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கின்றன; ஆகவே, எதையெல்லாம் தவிர்க்காமல் கணக்கில் எடுத்துக்கொண்டு துல்லியமாக பலன்களைக் கணிக்கலாம் என்றெல்லாம் விவரமாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

  • இந்த நூல் ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது, ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது, ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், Brahmashri Seshadrinatha Shastris, Jothidam, ஜோதிடம் , Brahmashri Seshadrinatha Shastris Jothidam,ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜோதிடம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Brahmashri Seshadrinatha Shastris books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


மாணிக்க மனிதர் டாக்டர்ஸ்ரீ. இந்தர்சநத சுரானா

சந்திரநாடி தொகுதி - 2

வாஸ்து சாஸ்திரம்

சோதிட கணித சாஸ்திரம் - பஞ்சாங்க கண்ணம் - Sodhida Kanidha Saasthiram - Panjaanga Kannam

தனுசு லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Dhanusu

வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

அகத்தியர் நாடி சுவடிப்படி கன்னி ராசியின் பலா பலன்கள்

தோஷம் போக்கும் பரிகாரங்கள்

எண்களின் ரகசியம்

அழகான குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் - Azhagaana Kuzhandhaigalukku Adhirshta Peyargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

கரிகால் சோழன் - Karigala Cholan

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - Yetram Tharum Yetrumathi Thozhilgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91