வலி தீர வழிகள்

வலி தீர வழிகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் எம். செந்தில்குமார் (Dr. M. Senthilkumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766295
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குறி அறுத்தேன் ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆ... ஊ.. அச்... இந்த கதறல்களை நாம் கேட்பது சர்வசாதாரணமாகி விட்டது. மனித குலத்தின் முன் நிற்கும் தலையாய பிரச்சனை எது என்று கேட்டால் வலி என்றுதான் பெரும்பாலோர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் வலி, கைவலி, கால்வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகுத்தண்டு வலி என உயிரை எடுக்கக்கூடிய வலியின் வேதனையை சொல்லி மாளாது என்றுச் சொல்பவர்களுக்காகத் தான் இந்த புத்தகம். வலி என்றால் என்ன? வலி தரும் வேதனைகள் அல்லது விளைவுகள் எத்தகையது? வலியை வரும்முன் தடுப்பது எப்படி? மொத்தத்தில் வலி இல்லாமல் வாழ்வது எப்படி? என வலிதீர்க்கும் வழிகளை அடுக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர். வலியை தீர்ப்பது என்பது சுலபமான காரியமா? நடைபயிற்சியே பெரும்பாலான வலிகளுக்கு சிறந்த நிவாரணி என்கிறார் நூலாசிரியர். நெஞ்சை நிமிர்த்தி தரையைப் பார்க்காமல் இருபது அடி முன்னோக்கிப் பார்த்து நடக்க வேண்டும், கைகளை ஆட்டி பக்கவாட்டில் உயர்த்தாமல் அதேவேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்ல வேண்டும் , தினமும் 30 நிமிடம் நடப்பதே வலியை விரட்டும் என்று சொல்கிறார் நூலாசிரியர். என்ன செய்தாலும் வலி போகவில்லை. உயிரை எடுக்கிறதே வலி என்று வருத்தப்படுபவர்களின் துக்கத்தைப் போக்க, எந்த மாத்திரையும், வேதிப்பொருள் கலந்த வலி நிவாரணியும் இல்லாமல், பச்சைக்கலர், சிவப்புக்கலர் பெயின் பாம்கள் தடவாமல் வலியை குணமாக்க வழிகள் இந்நூலில் ஏராளமாக உள்ளன. படியுங்கள்... வலி உங்களை விட்டு விலகும்.

  • இந்த நூல் வலி தீர வழிகள், டாக்டர் எம். செந்தில்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வலி தீர வழிகள், டாக்டர் எம். செந்தில்குமார், Dr. M. Senthilkumar, Maruthuvam, மருத்துவம் , Dr. M. Senthilkumar Maruthuvam,டாக்டர் எம். செந்தில்குமார் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr. M. Senthilkumar books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தாய் சேய் நலமும் குடும்பக்கட்டுப்பாடும் (old book) - Thai Sei Nalamum Kudumbakatupaadum

மருத்துவத்தில் காய்கனிகள் - Maruthuvathil Kaikanigal

ஹைபர் டென்ஷன் - Haipartension

வெறிநோய் (old book rare) - Verinoi

குழந்தை வளர்ப்பில் 1001 ஆலோசனைகள்

ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

நெல்லி, புளி, மிளகாய் கிச்சன் ஃபார்மஸி 18 - Nelli - Puli - Milagai

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும் - Mana Nala Kathaigalum Mathrubootham Pathilgal

50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

விரால் மீனின் சாகசப் பயணம் - Viraal Meenin Sagasa Payanam

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

நான்காம் ஆசிரமம்

வணிகத் தலைமைகொள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91