அலங்காரப்ரியர்கள்

அலங்காரப்ரியர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சு. வெங்கடேசன் (Su.Venkatesan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766363
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனிதன் மாறிவிட்டான் காமக் கடல் நீந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆதிச்சநல்லூர் மீள் அகழாய்வைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பெரும் நாகரீகம் சிறுகரண்டியால் மண்ணை துழாவுவதன் வழியே மேலேழுந்து கொண்டிருந்தது. படிந்துள்ள மண் அடுக்குகளை வைத்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன சொல்ல? காலமும் மண்ணுக்குள்தான் புதைந்திருக்கிறது. புதையுண்ட மண் ஓடுகளில் பதிந்திருக்கும் சித்திரங்கள் சொல்ல நினைப்பவைகள் என்னவோ? அளவீட்டுக்கருவிகளை வைத்து காலத்தை அறிந்து கொள்ளலாம், கலையை அறிந்து கொள்ளமுடியுமா? கலையை அறிதலும் காலத்தை அறிதலும் ஒற்றைப் புள்ளியில் முடிச்சிட்டுக் கிடக்கிறது. அதுதான் இயற்கை.’’ இயற்கையைப் பற்றி இப்படியாக ஒரு சிந்தனை. இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் சு.வெங்கடேசன். இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த நாவலாசிரியர். இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் என்ற வரலாற்று நாவலுக்கு 2011-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றவர். இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது ‘ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’ என்ற கவிதை நூலை எழுதியுள்ளார். இவைதவிர திசையெல்லாம் சூரியன், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் (கவிதை), கலாசாரத்தின் அரசியல், மனிதர்கள், நாடுகள், உலகங்கள், சமயம் கடந்த தமிழ் போன்ற நூல்களையும் படைத்துள்ளார். சிறந்த சொற்பொழிவாளர். இடதுசாரி சிந்தனையுள்ள இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார். களஆய்வு மேற்கொண்டு காவல்கோட்டம் நாவலைப் படைத்த இவரின் எழுத்துக்களில் வெளிப்படும் சொல்லாடல்கள் தரம் மிகுந்தவை. இவர் சமகாலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த அலங்காரப்ரியர்கள். இதில் பல்வேறு தகவல்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என தெரிந்துகொள்வதற்கு ஏராளமான தகவல்கள் நிரம்பிக்கிடக்கின்றன. எழுத்தால் நிரப்பப்பட்ட சொற்சித்திரத்தை ரசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.

  • இந்த நூல் அலங்காரப்ரியர்கள், சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அலங்காரப்ரியர்கள், சு. வெங்கடேசன், Su.Venkatesan, Katuraigal, கட்டுரைகள் , Su.Venkatesan Katuraigal,சு. வெங்கடேசன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Su.Venkatesan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்

ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam (New Edition) (Sahitya Akademi Award winning book)

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

உ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

கதைகளின் கதை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கடவுள் இருக்கான் குமாரு

பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல் - Pirageethathirkaaga Elum Santhiyavin Kural

அ.சீ.ரா எழுத்துக்கள் பாகம் - 3

பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து

இவர்தான் லெனின்

யாத்ரா இதழ்த் தொகுப்பு பாகம் 1 - Yatra Ithal Thoguppu Part 1

பண்பாட்டு அசைவுகள்

திருமூலர் (மன விடுதலையின் குரல்) - Thirumular (Mana Viduthalaiyin Kural)

கண்ணதாசன் அணிந்துரைகள்

கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீண்டாத காதல் - Theendatha Kathal

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

சொல்லாததும் உண்மை - Solathathum unmai

மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

குரு தரிசனம் - Guru tharisanam

சேமிப்பும் முதலீடும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91