டாப் 100 அறிவியல் மேதைகள்

டாப் 100 அறிவியல் மேதைகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பூ.கொ. சரவணன் (Pu.Ko.Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766417
Pages : 295
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத யுரேகா கோர்ட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தகவல்களால் நிரம்பியது உலகு. அடுத்தவரின் ரகசியங்கள் நம்மைப் பொறுத்தவரை சுவாரசியங்கள். அவை எப்படிப்பட்டவையாக இருந்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்? வெற்றியின் ரகசியங்கள் நமக்கு படிக்கட்டுக்களாக அமைந்தால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மலைக்கச் செய்யும் வெற்றியாளர்களையும், சாதனையாளர்களையும் நாம் கொண்டாடுவோம். வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்ற வெற்றியாளர்களின் காலடிச்சுவட்டை பின்பற்றி நாமும் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். 100 அறிவியல் மனிதர்களைப் பற்றியது இது. அத்தனை மனிதர்களிடமும் எத்தனையோ தகவல்கள். அபூர்வங்கள். சாதிக்க துடிக்கும் உங்களுக்கு சரியான டானிக் தகவல்கள். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல... அமேசான். காம் எனும் இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிறுவனத்தை உருவாக்கியவர் ஜெஃப் பெசொஸ். தன்னுடைய கடுமையான உழைப்பினால் அமேசான் நிறுவனத்தை உருவாக்கினார். சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளிப் பயணத்திட்டத்தை ஆரம்பித்த இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். 23 பில்லியன் டாலர்! எப்படி இது சாத்தியம் எனக் கேட்டபொழுது அவர் சொன்னது: “பெரிதாகக் கனவுகள் எனக்கு; என் கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்தேன்; இருப்பேன். மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை. கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது!” இதோ இப்படித்தான் சாதனை மனிதர்களின் மறுபக்கத்தையும், சாதித்த கதையையும் தாங்கி நிற்கிறது இந்தப் புத்தகம். எளிமையான நடையில் 100 அறிவியல் மனிதர்களின் வாழ்வை நமக்களித்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு அருஞ்சேவை செய்திருக்கிறார் இந்த நூலாசிரியர். நூலைப் படியுங்கள்... வெற்றி உங்கள் விரல் நுனியில்...

  • இந்த நூல் டாப் 100 அறிவியல் மேதைகள், பூ.கொ. சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , டாப் 100 அறிவியல் மேதைகள், பூ.கொ. சரவணன், Pu.Ko.Saravanan, Aariviyal, அறிவியல் , Pu.Ko.Saravanan Aariviyal,பூ.கொ. சரவணன் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pu.Ko.Saravanan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


மக்கள் விஞ்ஞானம்

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 5 - Nobel parisu petra iyarpiyalarignargal 5

செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal

இரவு பகலான கதை (மின்விளக்கு அறிவியலின் கதை)

மிருகங்கள் - Animals

வேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal

இந்திய அறிவியல் அறிஞர்கள் - Indhiya ariviyal arignargal

கல்பனா சாவ்லா

குளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப அதிசயங்கள்

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

பணம் தரும் மந்திரம்

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட) - Uyir Pilai (Putrunoi Vendrida)

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91