அயோனிகன் - Ayonigan

Ayonigan - அயோனிகன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ரமேஷ் பிரேதன் (Ramesh Prethan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975879
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மயான காண்டம் சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியத் துணைக் கண்டத்தில் தென்கோடி வங்கக் கடலோரம் இருந்த ‘பொந்திஷேரி’ என்ற பிரெஞ்சு-இந்தியக் காலனிய நாட்டில் 1930 ஆம் ஆண்டில் பிறந்து, 1969 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அயோனிகன் என்ற தமிழுலகம் அறியாத கவிஞனின் கதை.

    அயோனிகனின் மூன்று விதமான வாழ்க்கைக் குறிப்புகளையும் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் முதலான படைப்புகளையும் பிரான்சிலிருந்து வந்தத் தமிழ்ப் பெண்ணொருத்தி தொகுக்கிறாள்.

    கொலைக் குற்றவாளியாக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்குச் சென்று கிறித்துவனாக மதம் மாறி வெளியேறும் அயோனிகன் ஒருவன்.

    தன் அப்பாவுடன் பெண் வேடமிட்டு கூத்தாண்டவர் திருவிழாவுக்குச் சென்று, அங்கு மூன்று இளைஞர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மனச்சிதைவுற்றச் சிறுவன் அயோனிகன் இரண்டாமவன்.

  • This book Ayonigan is written by Ramesh Prethan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் அயோனிகன், ரமேஷ் பிரேதன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ayonigan, அயோனிகன், ரமேஷ் பிரேதன், Ramesh Prethan, Sirukathaigal, சிறுகதைகள் , Ramesh Prethan Sirukathaigal,ரமேஷ் பிரேதன் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Ramesh Prethan books, buy Uyirmmai Pathippagam books online, buy Ayonigan tamil book.

ஆசிரியரின் (ரமேஷ் பிரேதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொந்திஷேரி

அவன் பெயர் சொல்

காமத்துப்பா

ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள்

மார்கழி பாவியம்

காந்தியைக் கொன்றது தவறுதான் - Gandhiyai Kondrathu Thavathuthan

ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து

அருகன்மேடு

அவன் பெயர் சொல்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ராஜாஜி கதைகள்

காணித் தேக்கு

மோகன் சிறுகதைகள்

சூரியயோதயம்

பன்னாட்டுக் கதைகள் - Pannaattu Kadhaigal

மாட வீடுகளின் தனிமை - Maada veedugalin thanimai

விரல்கள்

காற்றில் ஓர் நிலா

எட்டாயிரம் தலைமுறை

இடியுடன் கூடிய மழை நாளில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


96 தனிப்பெருங்காதல்

பாப்லோ நெரூதா கவிதைகள் - Paplo NErutha Kavithaikal

லவ் ஜிகாத்

வன்முறை: திரைப்படம் : பாலுறவு - Vanmurai:Thiraippadam:Paluravu

சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sanjaaram

காவிரி நீரோவியம் (நிலவியல்-அரசியல்-சமூகவியல்-பொருளியல்)

கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் - Kadaisi Uyilum Kadaisi Vakkumulamum (Laththin Amerikkk Kavithaikal)

வேட்டை - Vettai

நிழல்வெளிக் கதைகள் - NIzalvelik Kathaikal

புதிய நீதிக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91