பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் - Paaralumandra Nadaimuraigalum Marabugalum

Paaralumandra Nadaimuraigalum Marabugalum - பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ச. இராசமாணிக்கம் (Sa. Rasamanickam)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915148
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பச்சைக்கிளிகள் (சுஜாதா அறக்கட்டளை விருது பெற்ற நூல்) மெல்பகுலாஸோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே காணப்படவில்லை. நிதிநிலை அறிக்கை என்ற சொல்தான் காணப்படுகிறது. சட்டத்தில் இல்லாத சொல் எப்படியோ  நடைமுறைக்கு வந்துவிட்டது. இதைப்போலவே பாரளுமன்ற கமிட்டி என்ற சொல்லுக்கு எந்த விளக்கமும் அரசியல் சட்டத்தில் இல்லை.

    ஜீரோநேரம் (Zero hour) என்ற சொல் பாரளுமன்ற விதிகளில் இல்லை. கேள்வி நேரம் முடிந்த  பிறகு அதன் தொடர்ச்சியாக வருவது “நேரமில்லாநேரம்”  (non existing hour) என்ற ஜீரோநேரம். இந்தச் சொல் பத்திரிகைகாரர்களின் கற்பனையில்  உருவான சொல்.

    கொறடா என்ற சொல்லும் அரசியல் சட்டத்தில் இல்லை.  பாராளுமன்ற நடைமுறை விதிகளிலும் இல்லை.  1985ஆம் ஆண்டு 52வது சட்டத்திருத்தம் அதாவது  கட்சித்தாவல் தடைச்சட்டம் வந்த பிறகுதான் கொறடா  என்ற பதவிக்கு தேவை ஏற்பட்டது. அரசியல் சட்டத்தில் இல்லாத சொல் அவசியம் கருதி வழக்கத்திற்கு வந்தது.

    பெடரேஷன் என்ற சொல் அரசியல் சட்டத்தில் இல்லை.  அரசியல் நிர்ணய சபையில் இந்திய ஆட்சி அமைப்பை பெடரேஷன் என்று குறிப்பிட வேண்டுமென்று ஒரு  உறுப்பினர் குறிப்பிட்டபோது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் பிரிவு I இந்தியாவை “யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் (union of  states) என்று குறிப்பிடுகிறது.

  • This book Paaralumandra Nadaimuraigalum Marabugalum is written by Sa. Rasamanickam and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும், ச. இராசமாணிக்கம் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paaralumandra Nadaimuraigalum Marabugalum, பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும், ச. இராசமாணிக்கம், Sa. Rasamanickam, Katuraigal, கட்டுரைகள் , Sa. Rasamanickam Katuraigal,ச. இராசமாணிக்கம் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Sa. Rasamanickam books, buy Sandhya Pathippagam books online, buy Paaralumandra Nadaimuraigalum Marabugalum tamil book.

ஆசிரியரின் (ச. இராசமாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா? - Jinnah Desiyavaathiya?Privinaivaathiya?

சமூகப் போராளி சுவாமி விவேகானந்தர் - Samuka Porali Swami Vivekanandar

மனம் ஆன்மா மறுபிறவி

இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர் - Iraiyarulalar Ramakrishna Maamunivar

பகவான் ரமணர் - Bhagavan Ramanar

ஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்

ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம் - Aatheshankarar Aruliya Athvaidha Thatthuvam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


குறிஞ்சிப் பூக்கள் (இஸ்லாம் தழுவிய இதயங்கள்)

சரஸ்வதி காலம்

இல்லையென்றாலும் இருக்கிறார்கள்

எக்ஸ்டஸி

பட்டினிப் புரட்சி (உழவு - உணவு - சூழல் - குமுகம்)

தமிழில் நாவல், சிறுகதை உருவாக்கம் சமகால எதிர்வினைகள்

விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

மாணவர் மாணவியர்களுக்காக...

அதிகாரம் அமைதி சுதந்திரம் - Athikaram Amaithi SuthanThiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகவான் ரமணர் - Bhagavan Ramanar

மலை முகடு (வனப்பயணியின் நினைவலைகள்) - Malai Mugadu (Vanapayaniyin Ninaivalaigal)

நினைவு அலைகள் - Ninaivu Alaigal

நான்காவது ஆணி மற்றும் தற்கால மலையாளச் சிறுகதைகள்

காப்பிய விருந்து

நீ... நான்... நடுவில் ஒரு ம்

உபரி வடைகளின் நகரம்

உடன்பாட்டு வெயில்

அக்கா - Akka

முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91