நோயின்றி வாழ சித்த வைத்தியம் - Noyindri Vaala Sitha Vaithyam

Noyindri Vaala Sitha Vaithyam - நோயின்றி வாழ சித்த வைத்தியம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் பெ. கிருஷ்ணன் (Dr. P. Krishnan )
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN :
Pages : 180
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தூக்கம் விற்ற காசுகள் அக்பர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடலுக்கு ஒத்துவராத அல்லது ருசியின் காரணமாய் தேவைக்கு அதிகமாய் உணவருந்தினால் மட்டுமே உடலுக்கு நோய்  வருகிறது. வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவர்கள் வரையறுத்துள்ள இம்மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். பசுவின் பாலையே அருந்த வேண்டுமாம். எண்ணெய்த் தன்மையுடைய உணவுகளை உட்கொள்ளும் நாட்களில் வெந்நீரில் குளிப்பதும், குடிப்பதும் உடலுக்கு நன்மை கொடுக்குமாம்.
     
    ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று  குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
     
    கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி  ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
     
    * நாளொன்றுக்கு 2 முறை உணவு கொள்ள வேண்டும். பசித்தப்பின் உணவருந்த வேண்டும்.
    * இரவில் மட்டும் உறக்கம் கொள்ள வேண்டும்.
    * மாதம் ஒரு முறை புணர்ச்சி கொள்ளவும். பகலில் பணர்ச்சி கூடாது.
    * புளித்த தயிரையே உண்ண வேண்டும்.
    * பசும் பாலையே உண்ண வேண்டும்.
    * எண்ணெயிட்டு தலை முழுகும்போது வெந்நீரில் குளிக்கவேண்டும்.
    * வாசனைப் பொருட்களையும் பூக்களையும் இரவில் முகருதல் கூடாது.
    * இரவில் விளக்கு, மரம், மனிதர் இவைகளின் நிழல்களில் தங்கக் கூடாது.

  • This book Noyindri Vaala Sitha Vaithyam is written by Dr. P. Krishnan and published by Paavai Publications.
    இந்த நூல் நோயின்றி வாழ சித்த வைத்தியம், டாக்டர் பெ. கிருஷ்ணன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noyindri Vaala Sitha Vaithyam, நோயின்றி வாழ சித்த வைத்தியம், டாக்டர் பெ. கிருஷ்ணன், Dr. P. Krishnan , Maruthuvam, மருத்துவம் , Dr. P. Krishnan Maruthuvam,டாக்டர் பெ. கிருஷ்ணன் மருத்துவம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Dr. P. Krishnan books, buy Paavai Publications books online, buy Noyindri Vaala Sitha Vaithyam tamil book.

ஆசிரியரின் (டாக்டர் பெ. கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் தெளிவுரை

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நீங்களும் அகுபங்சர் டாக்டராகுங்கள்!

நீரிழிவு நோயும் பாதப் பராமரிப்பும் - Neeralivu Noiyum Patha Paramarippum

1001 இயற்கை வைத்தியம்

உடல் பருமனைக் குறைப்பதற்கு 201 அருமையான ஆலோசனைக் குறிப்புகள் - 201 Tips for Losing Weight

இயற்கை வழியில் இனிய பிரசவம்

மிளகு கிச்சன் ஃபார்மஸி 3 - Melagu

வெற்றிக்கு மேல் வெற்றி (பாகம் 2)

அனைவருக்கும் பயன்படும் தடுப்பூசிகளும் பயன்படுத்தும் முறைகளும்

உடல் எனும் ஞானி (பாகம் - 1)

அறிவியல் அரட்டை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

ராஜதந்திரி - Rajathanthiri

கண்ணாடி - Kannaadi

தமிழர் கலையும் பண்பாடும்

இலக்கிய வினா விடைகள்

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum

காற்று சார்பு பரிசோதனைகள் - Kaatru Saarbu Parisothaniagal

தமிழர் சமூக வாழ்வு

உரிமைக் குரல்

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91