ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - Aayi Mantapathin Mun Oru Padam

Aayi Mantapathin Mun Oru Padam - ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: உமா மோகன் (Uma Mohan)
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9789384921019
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யாருக்கானது பூமி அக்காவின் தோழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்ணுலகம் கவிதையில் கை வைத்த பின்புதான் அவர்களின் முழு உலகம் வெளிப்பட ஆரம்பித்தது. அதுவரை அரைவாசிதான். அவர்கள், ஆதியில் மிகச்சிலரே என்றாலும், தவிர்க்க முடியாத பதிவுகளைத் துணிவுடன் முன்வைத்தனர். உமா மோகன் தமது இரண்டாவது தொகுதியுடன் பிரவேசிக்கிறார், வாழையடி வாழைபென வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருத்தியன்றோ என்றபடி. இவரது கவிதைகளில், பாரதி, பாவேந்தர் மூச்சுக் காற்று படிந்துள்ளது. கால்களில் இந்த மகாகவிகள் மிதித்து புழுதி மண், புதுவை எனும் பூஞ்சோலையின் மண் மகளாய், இரண்டாவது பூக்கடை ஏந்தி, இவரது கவிதைகள் கார்ப்பரேட், கணினி யுகச் சூறாவளிக்கு நடுவேயும் அடக்கமான இனிய வாழ்க்கை உண்டு என்பதைக் காட்சிப்படுத்தும் வண்ணக் கவிதைகள். பின்னுக்குத் தள்ளப்பட்ட வரலாற்றையும், நிகழ்கால அவலத்தை உணர்த்தவும் பேசவும் செய்யும் மனித நேயக் கவிதைகள். “தொடங்கிவிட்டிருக்கிறது அடுத்த வட்டம்' என்ற இவரது கவிதையின் தொடர், ஒரு குறியீடாகவே எனக்குப் புலப்படுகிறது. தொடங்குங்கள், தொடருங்கள் என அழைக்கிறேன் கவிஞர் உமாமோகன் அவர்களை. வரவேற்பும், வாழ்த்துகளும்.

  • This book Aayi Mantapathin Mun Oru Padam is written by Uma Mohan and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம், உமா மோகன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aayi Mantapathin Mun Oru Padam, ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம், உமா மோகன், Uma Mohan, Kavithaigal, கவிதைகள் , Uma Mohan Kavithaigal,உமா மோகன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy Uma Mohan books, buy Aganazhigai Pathippagam books online, buy Aayi Mantapathin Mun Oru Padam tamil book.

ஆசிரியரின் (உமா மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கையறு சொல்லின் உச்சாடனப் பொழுதுகள்

முகம் அழிந்த காலம்

துயரங்களின் பின்வாசல் - Thuyarangalin Pinvaasal

சிப்பத்தில் கட்டிய கடல்

விடுதலைக் களத்தில் வீரமகளிர் - II

வெயில் புராணம் - Veiyil Puraanam

அண்டவெளி (வினாக்களும் விடைகளும்)

மிதக்கும் வரை அலங்காரம்

பாசாங்குகளின் அகராதி

டார்வின் படிக்காத குருவி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இணைவோம் - Inniaivom

நீர்ச்சறுக்கல் - N-Irssarukkal

உன்னோடான உரையாடல்

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் - Sarva Samaya Samarasa Keerththanaigal

வசீகரிக்கும் தூசி

உளமுற்ற தீ - Ulamutra Thee

பாப்லோ நெரூதா கவிதைகள் - Paplo NErutha Kavithaikal

குழலோரத்தில் புத்தன் முகம்

...என்றான் கவிஞன் - Endraan Kavignan

ஓசை புதையும் வெளி - Oosai Puthaiyum Veli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்)

மஞ்சள் முத்தம்

அகநாழிகை கலை இலக்கிய இதழ் ஆகஸ்ட் 2017

உறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal

காற்றாய் கடந்தாய்

சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை - Sivappu Pachai Manjal Vellai

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

சுனை நீர் - Sunai Neer

தமிழன் குரல் - Tamilan Kural

பரத்தைக் கூற்று - Bharathai Kootru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91