பி.சி. ஜோஷி 21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச சிந்தனையாளர் - P.C.Joshi 21 Aam Nootraandukaana Socialisa Sinthanaiyalargal

P.C.Joshi 21 Aam Nootraandukaana Socialisa Sinthanaiyalargal - பி.சி. ஜோஷி 21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச சிந்தனையாளர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜீவா (Jeeva)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646240
Pages : 102
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புலப்படாத நகரங்கள் பாலஸ்தீன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர். மிகுந்த கருணையும், கனிவான இதய மும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி. தாம் சந்தித்துப் பேசும் எவரையும் ஈர்க்கும் வல்லமை படைத்தவர். கட்சித் தோழர்களைச் சகோதரர், சகோதரி போல அன்பும், அக்கறையும், கொண்டு நடத்தும் பண்பால், கட்சித் தோழர்கள் ஒரு குடும்பம் போல உணர்ந்தனர். ஆனால் இதுகூட விமர்சிக்கப்பட்டது. கட்சி என்பது குடும்ப உறவல்ல, புரட்சிகர அணியின் வீரர்கள் என்று விமர்சித்தோரும் உண்டு. தாயன்பு பெற முடியாமல் வளர்ந்த அவர் அத்தகைய அன்பைப் பிறருக்கு வழங்க நினைத்தார். கம்யூனிஸ்ட்டு கட்சி பாசமும், பிணைப்பும் கொண்ட குடும்பமாக வளர்க்கப்பட வேண்டுமென்பதே அவருடைய விருப்பமாக இருந்தது.

  • This book P.C.Joshi 21 Aam Nootraandukaana Socialisa Sinthanaiyalargal is written by Jeeva and published by Ethir Veliyedu.
    இந்த நூல் பி.சி. ஜோஷி 21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச சிந்தனையாளர், ஜீவா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, P.C.Joshi 21 Aam Nootraandukaana Socialisa Sinthanaiyalargal, பி.சி. ஜோஷி 21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச சிந்தனையாளர், ஜீவா, Jeeva, Katuraigal, கட்டுரைகள் , Jeeva Katuraigal,ஜீவா கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Jeeva books, buy Ethir Veliyedu books online, buy P.C.Joshi 21 Aam Nootraandukaana Socialisa Sinthanaiyalargal tamil book.

ஆசிரியரின் (ஜீவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுயமரியாதைச் சொன்மாலையும் பெண்ணுரிமைக் கீதங்களும்

வேர்களைத் தேடும் விழுதுகள் தமிழகத்தில்

சோஷலிச யதார்த்த வாதம் பற்றி ஜீவா - Socialisa Yathaartha Vaatham Patri Jeeva

நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா - Naadaga Cinemathuraikku Valikaati Jeeva

காளான் வளர்ப்பு - Kaalaan Valarapu

வேர்களைத் தேடும் விழுதுகள் அயலகத்தில்

உறவினர் நண்பர்களின் பார்வையில் ஜீவா - Uravinar Nanbargalin Paarvaiyil jeeva

பாரதி பற்றி ஜீவா - Bharathi Patri Jeeva

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இலக்கண மேற்கோள் விளக்கம்

உலராக் கண்ணீர் (பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்)

ஆர்வம்

விரட்டுவோம் வறுமையை - Virattuvom Varumaiyai

நீதி (ஒரு மேயாத மான்)

இன்பம் எது - Inbam Ethu

பெரியாரைக் கேளுங்கள் 24 தமிழர்

சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) - Sallikattu - indraya thevai enna

கேளடா மானிடவா

ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆனை மலை

கடல் பிரார்த்தனை

தேரி காதை (பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்)

எதிர்க்கடவுளின் சொந்த தேசம்

இரோம் சர்மிளா - Irom Sharmila

எழில் மரம் - Ezhil Maram

பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

பாஜக எப்படி வெல்கிறது?

ஆடிப்பாவைபோல

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91