பொம்மக்கா - Bommakka

Bommakka - பொம்மக்கா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன் (Gouthama Siddharthan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646196
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோட்டை வீடு மூன்றாவது துளுக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா. ‘கிட்ண உபதேசம்‘ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் முக்காலமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது. இன்னொரு காட்சியமான ‘விசத்தடாகத்தில்’ தண்ணித் தாகத்துக்கு வரும் தருமனிடத்தில் எமதர்மராஜனானவன், மனுச வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை விடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை, ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாகச் சாலடிக்கிறது. மூணாவது காட்சியானது. ‘பாஞ்சாலி துகிலுரிதல்’. இதில் மனுசனுக்கும் விலங்குக்கும் இடையில் தூரியாடும் ஞாயங்களும் நெறிமுறைகளும் மனுச உடம்புமேல் தாக்கும் வன்மமாக, மேலெங்கும் அடித்துப் போட்ட வாதையில் வலி கூட்டும்... என்று பொம்மக்கா பாரதக் கதையை மீட்டுருவாக்கம் செய்து பார்க்கிறாள்.

  • This book Bommakka is written by Gouthama Siddharthan and published by Ethir Veliyedu.
    இந்த நூல் பொம்மக்கா, கௌதம சித்தார்த்தன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bommakka, பொம்மக்கா, கௌதம சித்தார்த்தன், Gouthama Siddharthan, Novel, நாவல் , Gouthama Siddharthan Novel,கௌதம சித்தார்த்தன் நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Gouthama Siddharthan books, buy Ethir Veliyedu books online, buy Bommakka tamil book.

ஆசிரியரின் (கௌதம சித்தார்த்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் சினிமாவின் மயக்கம்

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

சங்க கால சாதி அரசியல் - Sanga Kaala Saathi Arasiyal

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

பச்சைப் பறவை - Pachchai Paravai

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல் - Murugan Vinayagan Mondraam Ulaga Arasiyal

கருத்து சுதந்திரத்தின் அரசியல் - Karuthu Suthanthirathin Arasiyal

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி

ரங்க ராட்டினம்

எனை கொவெல்லும் வெண்ணிலவே

பூமணி நாவல்கள் - Boomani Novelkal

பொம்மலாட்டம் - Bommalaattam

கூண்டுக்கு வெளியே - Koondukku Veliyea

நிற்க நேரமில்லை - Nirka Neramillai

அழகான ராட்சசியே (பாகம் 2)

ஒரே ஒரு வார்த்தை

மெல்லக் கனவாய் பழங்கதையாய்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராக்கெட் தாதா

இரண்டாம் பருவம் - Irandam Paruvam

விலாஸம்

பிக்காஸோ ஓர் எருதை வரைகிறார்

நக்பா பேரழிவின் பெருங்குரல்கள் - பாலஸ்தீன் வரலாறு

அவலங்கள் - Avalangal

மன்னார் பொழுதுகள்

பாஜக எப்படி வெல்கிறது?

என் பெயர் ராதா

லங்கூர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91