சித்தர்கள் - Sithargal

Sithargal - சித்தர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழ்ப்பிரியன் (Tamilpriyan)
பதிப்பகம்: ஸ்ரீ அலமு புத்தக நிலையம் (Shri Alamu Puthaga Nilayam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 4
Published Year : 2013
விலை : ரூ.10
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நன்னெறி 40 வெண்பாக்கள் மாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சித்தர் பிறந்த தமிழ்நாடு

        எனச் சித்தர்களின் பெருமையைப் பாராட்டுகின்றார் பாரதியார். சித்தர்கள் மரண பயத்தை வென்றவர்கள் ஆவர். இவர்களால் எதையும் சாதிக்க முடியும். நீரினுள் இருப்பர், நெருப்பினுள் அமர்வர், கூடு விட்டுக் கூடு பாய்வர், அந்தரத்தே (வான்வழியே) செல்லக் கூடியவர்கள். சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டுப்படுத்துபவர்கள். ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும், சித்தர்கள் முக்கியப் பங்காற்றியவர்கள். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் மிகுதியான பல நூல்களைச் செய்துள்ளனர். இவர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய்ப் போற்றி வணங்கப்பட்டனர்.

        சித்தர் என்ற சொல் சித்தியில் இருந்து வந்தது. ஆன்மிகத்திலும்,     அறிவியல் சாதனைகளிலும் முழுமையுற்ற நிலைதான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர். இவர்களைச் சமய, சமுதாயத்தின் ஆன்மிகப் புரட்சியாளர்கள் என்றும் அறிவியலின் முன்னோடிகள் என்றும் கூறுவர்.

  • This book Sithargal is written by Tamilpriyan and published by Shri Alamu Puthaga Nilayam.
    இந்த நூல் சித்தர்கள், தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி ஸ்ரீ அலமு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithargal, சித்தர்கள், தமிழ்ப்பிரியன், Tamilpriyan, Katuraigal, கட்டுரைகள் , Tamilpriyan Katuraigal,தமிழ்ப்பிரியன் கட்டுரைகள்,ஸ்ரீ அலமு புத்தக நிலையம், Shri Alamu Puthaga Nilayam, buy Tamilpriyan books, buy Shri Alamu Puthaga Nilayam books online, buy Sithargal tamil book.

ஆசிரியரின் (தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாத்மா காந்தி சிந்தனைகளும் வரலாறும் - Mahatma Gandhi Sinthanaigalum Varalaarum

டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் - Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும் - Ambedkar Sinthanaigalum Varalaarum

சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

குழந்தைகளுக்கான சொற் களஞ்சியம் (அ முதல் ஔ வரை) - Kulantaikalukkana Sor Kalanchiyam(A Muthal Avu Varai)

இராமாயணம்

லியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்

பழமொழிகளும் விளக்கங்களும்

ஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்

வானம் தொடலாம் வா தம்பி - Vaanam Thodalaam Vaa Thambi

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அந்தரத்தில் பறக்கும் கொடி - Antharathil Parakkum Kodi

பொற்கொடி

பெரியாரியல் 14 சுயமரியாதை

புதியதோர் உலகு செய்வோம்

செந்தமிழ்ச் சிறப்பு - Senthamizh sirappu

எனது போர்கால அனுபவங்கள்

விந்தை மனிதர்கள் (இயகோகா சுப்பிரமணியம்)

செங்காட்டிலிருந்து சென்னை வரை - Sengatilirunthu Chennai Varai

பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் - Katturai kasadarai ennum viyasa vilakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயர்ந்தோரின் உன்னத பொன்மொழிகள் - Uyarnthorin Unnatha Ponmozhigal

பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் அறிவியல் - Podhu Arivu Oru VAri Seithigal Ariviyal

அம்மை நோய்கள் - அறிகுறிகள் விளைவுகள் சிகிச்சைகள் - Ammai Noigal -Arikurigal Vilaivugal Sigichaigal

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே சர் சி.வி. இராமன்

யோகம் தரும் ரேகைகள் - Yogam Tharum Regaigal

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் - Payanulla Veetu Kurippugal

கர்ம வினையை தீர்க்கும் வழிமுறைகள்

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? - Thirumana Porutham Paarpadhu Eppadi?

சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் சுப்பிரமணிய சிவா - Suthanthira Poratta Veerarkalin Varisaiyil Subramania siva

படிக்காத மேதை காமராஜர் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91