புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: A.J. சந்திரசேகர் (A. J. Chandrasekar)
பதிப்பகம்: ஸ்ரீ அலமு புத்தக நிலையம் (Shri Alamu Puthaga Nilayam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகாகவி பாரதியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள் படிக்காத மேதை காமராஜர் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன்.தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம் பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்க்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார்,  அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்கும் என நம்புகிறோம்.

  • இந்த நூல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள், A.J. சந்திரசேகர் அவர்களால் எழுதி ஸ்ரீ அலமு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள், A.J. சந்திரசேகர், A. J. Chandrasekar, Katuraigal, கட்டுரைகள் , A. J. Chandrasekar Katuraigal,A.J. சந்திரசேகர் கட்டுரைகள்,ஸ்ரீ அலமு புத்தக நிலையம், Shri Alamu Puthaga Nilayam, buy A. J. Chandrasekar books, buy Shri Alamu Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜானகிராமம் (கி. ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்)

நாவலெனும் சிம்பொனி

அரசியல் அறுபது - Arasiyal 60

இந்திய சூழ்நிலையில் புவி வெப்பமடைதல் ஓர் அறிமுக கண்ணோட்டம்

தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா

உழைக்கும் மகளிர்

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

சாதனை படைத்த சாரணச் சிறுமியர்

சிலம்பின் காலம்

பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெகந்தி டிசைன்ஸ் - Mehandi Designs

பொது அறிவு வினாடி வினா கணிப்பொறியியல் - Podhu Arivu Vinadi Vina Kaniporiyiyal

மகாகவி பாரதியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

சுதந்திர போராட்ட வீரர்களின் வரிசையில் சுப்பிரமணிய சிவா - Suthanthira Poratta Veerarkalin Varisaiyil Subramania siva

நன்னெறி 40 வெண்பாக்கள்

அருட்பெருஞ்ஜோதி அகவல் - Arutperunjothi Agaval

அம்மை நோய்கள் - அறிகுறிகள் விளைவுகள் சிகிச்சைகள் - Ammai Noigal -Arikurigal Vilaivugal Sigichaigal

பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் அறிவியல் - Podhu Arivu Oru VAri Seithigal Ariviyal

புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானிகள் - Pughal Petra Indiya Vignyanigal

சித்தர்கள் - Sithargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91