வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3

வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உருப்படு கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு புத்தகத்தால் என்ன செய்துவிடமுடியும் என்பதற்கான எளிமையான அதே சமயம் உறுதியான பதில், ஒரு புத்தகத்தால் செய்யமுடியாது எதுவுமில்லை என்பதுதான். கல்வி, வேலை, காதல், குடும்பம், தொழில் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வதற்கு புத்தகங்களைவிட அணுக்கமான துணை கிடைப்பது அரிது.
    ஆனால் இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் நமக்கான புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? எத்தனைப் புத்தகங்களை வாங்கிக் குவிப்பது? நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்கங்களைப் படித்து நமக்குத் தேவையான அம்சங்களை மட்டும் எப்படி அடையாளம் கண்டு பிரித்தெடுப்பது? படித்ததையெல்லாம் எப்போது செயல்படுத்திப் பார்த்து வெற்றியை ஈட்டுவது?
    மலைப்பூட்டும் இந்தப் பெரும்பணியைச் செய்து முடிக்க உங்களுக்கு உதவும் ஒரு மகத்தான வழிகாட்டி இந்நூல். உங்கள் வெற்றியை உறுதிசெய்ய ஒரு நூலகத்தையே சாறு பிழிந்து உங்களுக்காக அளித்திருக்கிறார் என். சொக்கன்.
    பாதுகாக்க, பரிசளிக்க இதைவிடச் சிறந்த நூல் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்ததில்லை.

  • இந்த நூல் வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3, என். சொக்கன் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3, என். சொக்கன், N.Chokkan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , N.Chokkan Suya Munnetram,என். சொக்கன் சுய முன்னேற்றம்,மதி நிலையம், Mathi Nilayam, buy N.Chokkan books, buy Mathi Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

ஜீபூம்பா (100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்)

இரும்புக் கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு

நீ உன்னை அறிந்தால்

ட்விட்டர்

பச்சை மிட்டாய் சிவப்பு மிட்டாய்

வண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal

வைட்டமின்கள் - Vitamingal

நெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal

Learn to Understand Others

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?

மனம் மகிழுங்கள்

வாழும் வழி

உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

Speak Up

நம்பிக்கை நாட்காட்டி - Nambikkai Naatkaati

சிந்தனை முயற்சி வெற்றி - Sinthanai- Muyarchi- Vetri

Work and its secret

மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்வோம்

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கை வசந்தமாக

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்

யானி இசைப் போராளி - Yanni - Isai Porali

அல்லல் தீர்க்கும் அன்னை துர்கை

கல்வியும் செல்வமும் ஞானமும் அளிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு

தாலிபன் - Taliban

ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம் - Rajini Oru Sarithirathin Sarithiram

மனையடி சாஸ்திரம்

மழைநாளில் என்னடி மௌனம் - Mazhai Nalil Ennadi Mounam

கொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91