கறுப்புப் பணம்

கறுப்புப் பணம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ரமணன் (Ramanan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149079
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல் மலாலா ஆயுத எழுத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு கறுப்புப் பணம் மிகப் பெரிய பிரச்னையா?

    கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கவேண்டும் என்று ஒவ்வொரு-முறையும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் அவர்களே ஆளுங்கட்சியாக மாறும்போது எதுவும் செய்வ-தில்லை. ஏன் இந்த முரண்?

    சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்து வருகின்றன. அரசாங்கம் தலையிட்டு இதனை மீட்டெடுக்க முடியாதா? நீதிமன்றத்தால் எதுவும் செய்யமுடியாதா?

    சில பெரிய வங்கிகள் ஹவாலா முறையில் பணம் ஈட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை என்னாயிற்று? இதுவரை யாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா? தண்டிக்கப்-பட்டிருக்கிறார்களா?

    வெளிநாடுகளில் இந்தப் பிரச்னை இல்லையா? அங்கெல்லாம் எப்படி கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்?

    கறுப்புப் பணம் என்பது தீராத ஒரு வியாதி. நம் தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தை அது சிறிது சிறிதாக அரித்துத் தின்றுக்கொண்டிருக்கிறது.

    இந்த நோய்க் கிருமியின் தோற்றம், பரவல், பலம், அபாயப் பண்புகள் என்று அனைத்தையும் இந்தப் புத்தகம் படிப் படியாக அறிமுகப்படுத்துகிறது. தேசிய வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவத்தின் துணைகொண்டு இதனை ரமணன் எழுதியிருக்கிறார்.

  • இந்த நூல் கறுப்புப் பணம், ரமணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கறுப்புப் பணம், ரமணன், Ramanan, Aarasiyal, அரசியல் , Ramanan Aarasiyal,ரமணன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ramanan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காற்றினிலே வரும் கீதம்

நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நதியில் விழுந்த மலர் - Nadhiyil Vizhundha Malar

காற்றினிலே வரும் கீதம்

கடைசிக் கோடு - Kadaisi Kodu

சீனா வல்லரசு ஆனது எப்படி?

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு

9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி - 9/11 - Maa Perum Sathiyin Muzhp Pinanni

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

2ஜி அவிழும் உண்மைகள்

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

அ.தி.மு.க. வின் தோற்றமும் வளர்ச்சியும்

உலகாயதம் (பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு) - Ulagayutham (Pandaikaala Indiya Porulmuthalvaatham Patriya Aayvu)

ஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும் - Eezha Viduthalai Porattamum Gandhiyamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாதியின் பெயரால் - ஆணவக் கொலைகளின் பதிவு

சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் - Sithargal Purindha Arputhangal

மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa

நிர்வாக விதிகள் - The Rules of Management

காக்கைச் சிறகினிலே

சாமானியர்களின் போர்

கதவைத் திற காசு வரட்டும் - Kathavai Thira Kaasu Varattum

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

இந்திய ஞானம் (தேடல்கள், புரிதல்கள்) - Indiya Gnyanam (thedalgal,Purithalgal)

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91