ஆலவாயன்

ஆலவாயன்

வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: பெருமாள் முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033882
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துயரமும் துயர நிமித்தமும் அர்த்தநாரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாதொருபாகன்' முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல்.ஆண மையமிட்டதாகவே பெண்ணுலகு இருப்பினும் சுய செயல்பாட்டுக் களம் அமையும்போது எல்லாவற்றையும் கடந்து தனக்கான தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளுதல், நம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் சமூகவெளியை அதன் போக்கிலேயே வீச்சுடன் எதிர்கொள்ளுதல் முதலிய இயல்புகளைச் சம்பவங்களாகவும் எண்ணங்களாகவும் காட்டுகிறது இது. நிலம் சார்ந்த வாழ்வு உழைப்பினால் அர்த்தப்படுவதைச் செயல்களைப் பிடிக்கும் சொற்கள் வழியாகவும் எளிமையும் அடர்த்தியுமான தொடர்களைக் கொண்டும் இந்நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது. வட்டார மொழி வாழ்வோடு பிணைந்துள்ள பாங்கை வெளிப்படுத்தும்போது வாசிப்புத்தன்மை கூடும் என்பதற்கான சான்று இந்நாவல்.

  • இந்த நூல் ஆலவாயன், பெருமாள் முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆலவாயன், பெருமாள் முருகன், Perumal Murugan, Aanmeega Novel, ஆன்மீக நாவல் , Perumal Murugan Aanmeega Novel,பெருமாள் முருகன் ஆன்மீக நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumal Murugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பெருமாள் முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மயிர்தான் பிரச்சினையா?

பேசத் துணிந்த எழுத்துகள்

கெட்ட வார்த்தை பேசுவோம் - Ketta Vaarthai Pesuvoam

அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

ஆர். ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை

மயானத்தில் நிற்கும் மரம் - Mayanathil Nirkum Maram

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015) - Perumalmurugan Sirukathaigal (1988-2015)

உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?

கோழையின் பாடல்கள் - Kozhaiyin Padalgal

துயரமும் துயர நிமித்தமும்

மற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :


மகாபாரதம் மாபெரும் விவாதம்

விஷ்ணுபுரம் - Vishnupuram

முந்நூறு இராமாயணங்கள்

ஶ்ரீ ஜானகி இராமாயணம்

சித்த ஜாலம் - Siththa Jalam

ஆயிரம் கண்ணி - Ayiram Kanni

அண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்)

மகாபாரதம் - அறத்தின் குரல்

மகாபாரதம் பாகம் 2

நான் ராமசேஷன் வந்திருக்கேன் - Naan Rameshan Vanthiruken

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - Lighta Poraamaipadum Kalaignan

ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்

வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - Vettu Kilikalai Utruk Kettal : ina azhippu, maruppu, kondattam

வாழ்க சந்தேகங்கள்

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu

அமெரிக்கக்காரி - Amerikkakari (Short Stories)

ஆளற்ற பாலம் - Aalatra Paalam

அபூர்வ மனிதர்கள் - Apoorva Manithargal

திலக மகரிஷி வ.உ.சி - Thilaga Magarishi (Biography)

வாழ்விலே ஒரு முறை - Vaazhvilay Oru Murai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91