ராஸ லீலா

ராஸ லீலா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Nivedita)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351955
Pages : 614
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20 ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நுண்ணதிகார வலைப்பின்னல்களாலும் மின்னணு ஊடகங்களாலும் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்ட மனித அனுபவத்தையும் புற உலக எதார்த்தத்தையும் எதிர்கொள்கிறது ராஸ லீலா . இங்கு அடையாளமும் தன்னிலையும் அழிந்த சுயங்கள் சைபர் வெளியில் சொற்களாலான கட்டற்ற சுதந்திரத்தை அடைகின்றன . மாறாக சமூக வெளியிலோ மனோரீதியான ஒடுக்குமுறையும் ரகசியமான வன்முறையும் எல்லாத் தளங்களிலும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. சுதந்திரத்தையும் ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இந்த அனுபவம் ஒரு அபத்த நிலையினை உருவாக்குகிறது . இந்த அபத்தம் ராஸலீலாவில் பெரும் கேளிக்கையாக மாற்றப்படுகிறது . அதனாலேயே இந்த நாவல் நவீன உளவியல் மற்றும் உறவுகள் குறித்த கேலிச்சித்திரங்களின் தொகுதியாக எழுதப்படுகிறது . இந்தக் கேலிச்சித்திரங்கள் ஒருவிதத்தில் இன்றைய தமிழ் வாழ்க்கையின் அடையாளங்களாகவும் இருக்கின்றன .

  • இந்த நூல் ராஸ லீலா, சாரு நிவேதிதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ராஸ லீலா, சாரு நிவேதிதா, Charu Nivedita, Novel, நாவல் , Charu Nivedita Novel,சாரு நிவேதிதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Charu Nivedita books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மயானக் கொள்ளை

வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

கடவுளும் சைத்தானும்

கலகம் காதல் இசை - Kalakam Kathal Isai

அதிகாரம் அமைதி சுதந்திரம்

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 1)

ஒழுங்கின்மையின் வெறியாட்டம் - Ozungkinmaiyin Veriyaddam

ஒளியின் பெருஞ்சலனம்

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

மாயமோகினி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அன்பெனும் மழையில் - Anbenum Mazhaiyil

புயலிலே ஒரு தோணி

மந்திரப் புன்னகை - Manthira Punnagai

விழுந்த நட்சத்திரம் - Vizhuntha Natchathiram

என்னை வேரோடு சாய்த்தவளே

ஜூலையில் ஒரு கொலை, ஒரு சின்ன மிஸ் டெத் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மிஸ் ஜானகி - Miss Janaki

பலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்) - Balipeedam( Alexander Kuprin)

ஆகாய ஆசைகள் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Aagaya Aasaigal

அமர வாழ்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

முன்னோர்கள் சமைத்த மூலிகை சமையல் - Munoargal Samaitha Mooligai Samaiyal

வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

உச்சம் தொடு (திறனில் தொழிலில் வாழ்வில்)

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi

உடையும் இந்தியா? - Udaiyum India?

நீங்கள் மென்மையான வன்முறையாளரா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91