மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர் கே. புவனேஸ்வரி (Comcare.K.Bhuvaneshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766066
Pages : 391
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேடிக்கை பார்ப்பவன் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013-ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்பது முக்கியமாக வேர்ட் பிராசசிங் வேலைகள் செய்வதற்கு மட்டும்தான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைத் தவிர பல வேலைகளைச் சுலபமாக மேற்கொள்ள முடியும் என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஒரே கடிதத்தை பல பேருக்கு அனுப்ப நினைப்பவர்கள் வேர்டையும் எக்ஸலையும் இணைக்கும் ‘மெயில் மெர்ஜ்’ என்ற ஆப்ஷன்; தகவல்களை முறைப்படுத்த உதவும் ‘டேபிள்’; பல வேலைகளை ஒருங்கிணைத்து ஒரே க்ளிக்கில் சீக்கிரம் வேலையை முடிக்கும் ‘மேக்ரோ’; மல்டிமீடியாக்களுடன் இணைந்து செய்யும் வேலை போன்ற பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ‘வேர்ட்’. வேர்ட் டாக்குமென்ட் ஃபைலை கிளவுட் கம்ப்யூட்டிங்கில் சேமித்து வைத்துக்கொண்டால் எங்கு இன்டர்நெட் கனெக்ஷன் உள்ளதோ அங்கே அந்த ஃபைலை திறந்து பார்க்கும் வசதி; பிடிஎஃப் ஃபைல்களைத் திறந்து பார்க்கவும் மாற்றங்கள் செய்து சேமிக்கவும் முடியும் என்ற வசதி ஆகிய வேர்ட் 2013&ல் மட்டுமே உள்ள சிறப்பான வசதிகள் இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலில் உள்ள விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு அதை நீங்கள் கம்ப்யூட்டரில் சோதித்துப் பார்த்தால் ‘வேர்ட்’-ல் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

  • இந்த நூல் மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013, காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013, காம்கேர் கே. புவனேஸ்வரி, Comcare.K.Bhuvaneshwari, Computer, கம்ப்யூட்டர் , Comcare.K.Bhuvaneshwari Computer,காம்கேர் கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Comcare.K.Bhuvaneshwari books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (காம்கேர் கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேலை தொழில் சிறக்க சமூக வலைதளங்கள்

கனவு மெய்ப்பட

போட்டோஷாப்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

இப்படிக்கு அன்புடன் மனசு - Ippadikku Anbudan Manasu

மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

காலேஜ் ப்ராஜெக்ட் - College Project

IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி? - IT Thurai Interviewvil Jeyipadhu Eppadi?

ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


தமிழில் நீங்களே எம்.எஸ். எக்ஸெல் கற்றுக்கொள்ளுங்கள்

இ மெயில் பேஸ்புக் டிவிட்டர்

ஹார்டுவேர் - Hardware

இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் - Internet Explorarum Netscape Navigatorum

தேடு (Google) - Thedu : Googlin Vetri Kathai

வெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் - Web Thalangalai Neengalae Uruvaakalam

computer quiz

மூன்றே வாரத்தில் XML கற்றுக் கொள்ளுங்கள் - Moonrae Vaaratthil XML Katrukkollungal

விண்டோஸ் தான் என்ன?

விண்டோஸ் மீடியா பிளேயரை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள் - Windows Media Playerai Mulumaiyaaga Katru Kollungal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

அறம் பொருள் இன்பம் - Aram Porul Inbam

கடன் A to Z - Kadan Ato Z

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

என் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

டாப் 100 அறிவியல் மேதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91