பூமியெங்கும் பூரணியின் நிழல்

பூமியெங்கும் பூரணியின் நிழல்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: குமாரநந்தன் (Kumaranandhan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033400
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும் ஆதிரையின் கதசாமி (குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயல்பான சித்தரிப்புமொழியும் தாண்டித் தாண்டிச் செல்கிற வேகமான அளவான எள்ளலும் பொருத்தமான உரையாடல் மொழியும் குமாரநந்தனின் சிறுகதைகளின் வலிமையான அம்சங்கள். கிராமங்களும் நகரங்களும் கதைகளுக்குரிய பின்னணிகளாக மாறிமாறி அமைக்கப்பட்டிருந்தாலும் மனித மனத்தில் சூட்சுமத்தை உணரவும் உணர்த்தவுமான ஆர்வமும் வேகமும் எல்லாக் கதைகளிலும் காணப்படுகின்றன. ஒருபுறம் இச்சையின் வலிமை. இன்னொருபுறம் இழிவின் அவமானம். ஒரு விளிம்பில் கலைந்துபோன கனவுகளின் கோலம். இன்னொரு விளிம்பில் இயலாமைகளுக்கு இடையே ஊறிப் பெருகும் வற்றாத கருணை. எதிரெதிர் புள்ளிகளுக்கிடையே ஊசலாடும் மன இயக்கத்தைச் சித்தரித்துக் காட்டும் கலையில் குமாரநந்தனின் கலையாளுமை புலப்படுகிறது. மனத்தின் ஆழத்தை அறிய முயற்சி செய்யும் படைப்புகள் அனைத்தும் மகத்தானவையே. அவ்வரிசையில் ஒருவராகக் குமாரநந்தன் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

  • இந்த நூல் பூமியெங்கும் பூரணியின் நிழல், குமாரநந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பூமியெங்கும் பூரணியின் நிழல், குமாரநந்தன், Kumaranandhan, Sirukathaigal, சிறுகதைகள் , Kumaranandhan Sirukathaigal,குமாரநந்தன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kumaranandhan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (குமாரநந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நகரப் பாடகன்

மகா மாயா

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள் 100

ஃ புள்ளிகள்

ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள் (HB) - J.K Muthiraik Kathaigal

அயல்நாட்டுச் சிறுகதைகள்

காதலும் ஏனைய பூதங்களும்

மக்காச்சோளக் கணவாய்

முத்துக்கள் பத்து - விட்டல்ராவ் - Muthukkal Moondru - Vittal Rao

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

மிகயீல் ஷோலகவ் கதைகள்

இருண்ட காலக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலரா காலத்தில் காதல்

துரத்தும் நிழல்களின் யுகம் - Thurathum Nizhalkalin Yugam (Poetry)

ஒரு நாள் கழிந்தது - Oru Naal Kazhinthathu

நாள் மலர்கள்

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

முச்சந்தி இலக்கியம் - Muchchanthi Ilakkiam (Research Articles)

உற்ற சொல்லைத் தேடி

தண்ணீர்

ஜீவா நினைவோடை

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91