ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 2 - Jodhida Aaraichchi Thirattu II

Jodhida Aaraichchi Thirattu II - ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 2

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: மு. மாதேஸ்வரன் (Jothida Perasiriyar Mu. Matesvaran)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9798189796593
Pages : 311
பதிப்பு : 12
Published Year : 2018
விலை : ரூ.230
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 3 ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எம்மால் எழுதப்பட்ட ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு முதல் பாகத்தை படித்து முடித்து இரண்டாம் பாகத்தைப் படிக்கத் துவங்கு முன் சில வார்த்தைகள். ஜோதிட சம்பந்தமான நூல்கள் நிறைய உள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை விஷயங்கள் அதிகம் இல்லாமல் மூல நூல்களின் அப்பட்டமான மொழி பெயர்ப்பையே கொண்டுள்ளன. அந்த மொழி பெயர்ப்புகளும் கடினமான நடையில் உள்ளது. கணிதங்களோ எளிமை யாகப் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. விஷயஞானம் உள்ள ஜோதிடர்களோ அவற்றைப் பிறருக்குக் கற்பிக்க முன்வருவதில்லை.
    எனவே இந்த ஜோதிடக் கலையை அறிந்து கொள்ள எம் முயற்சிகள் கடுமையானவை. பலரிடம் நெருங்கியும் பயனில்லாமல் மூலநூல்களின் ஆராய்ச்சியில் இறங்கி சாதக பாதங்களைத் தொகுத்து வைத்து கணிதங்களைப் பல வழிகளில் எளிமையாக்கியதன் விளைவுதான் இந்தப் புத்தகம். இதில் உள்ள கணிதங்கள், மூலநூல்களை அடிப்படையாகக் கொண்டு எம்மால் எளிமையாக்கப்பட்டவை.


  • This book Jodhida Aaraichchi Thirattu II is written by Jothida Perasiriyar Mu. Matesvaran and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 2, மு. மாதேஸ்வரன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jodhida Aaraichchi Thirattu II, ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 2, மு. மாதேஸ்வரன், Jothida Perasiriyar Mu. Matesvaran, Jothidam, ஜோதிடம் , Jothida Perasiriyar Mu. Matesvaran Jothidam,மு. மாதேஸ்வரன் ஜோதிடம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Jothida Perasiriyar Mu. Matesvaran books, buy Vijaya Pathippagam books online, buy Jodhida Aaraichchi Thirattu II tamil book.

ஆசிரியரின் (மு. மாதேஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 3 - Jodhida Aaraichchi Thirattu III

அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும் - Ashtavarga Kanidhamum Balangalum

கோசார பலன்கள் நிர்ணயம் - Kosaara Palangal Nirnayam

தசா புத்தி பலன்கள் 7 ம் பாகம் துலாம் லக்னம் - Dhasaabudhdhi Palangal (Thulaam)

களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் - Kalaththira Baavamum Ilvaazhkkaiyum

ஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 1 - Jodhida Aaraichchi Thirattu I

லக்கினங்களில் கிரகங்கள் குருவின் மாண்புகள் பாகம் 5 - Lagnangalil Kirakankal Kuruvin Manpukal Pagam 5

லக்கினங்களில் கிரகங்கள் புதனின் சாதுர்யங்கள் பாகம் 4 - Budhanin Saadhuryangal

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சந்திரநாடி (ஆங்கிலத்தில்)

யோகங்கள் அமைப்பும் பலன்களும்

புலிப்பாணி சித்தர் அருளிய ஜோதிட சூட்சமம் - Pulippaani Siddhar Aruliya Jodhida Sootchamam

விசித்திர ஜோதிட முறை

காலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam

மாந்தி மற்றும் உபகிரக ஸ்புடங்கள் - Maandhi Mattrum Upagiraga Sputangal

கைரேகைக் கலை

அகத்தியர் நாடி சுவடிப்படி துலா ராசியின் பலா பலன்கள்

மருத்துவ ஜோதிடம் (ஆங்கிலம்) Medical Astrology

திருமணத்துக்கு வரன் பார்க்க A to Z வழிகாட்டி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - Saivam Valarththa Arubaththumoovar

சித்தர் தரிசனம் - Siddhar Dharisanam

நட்சத்திர வெளி - Natchaththira Veli

மிரட்டப்பட்ட புறாக்கள் - Mirattappatta Puraakkal

நேரம் நிற்பதில்லை - Neram Nirpadhillai

கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம் - Kongu Mandala Varalaattru Kalanjiyam

பாப்பாப் பாட்டில் பகவத் கீதை

ஞானப் புதையல் - Gnanappudhaiyal

வெற்றியே லட்சியம்

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91