ஆண்டாள் - Aandal

Aandal - ஆண்டாள்

வகை: மற்றவை (Matravai)
எழுத்தாளர்: நிர்மலா மோகன் (Nirmala Mohan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN :
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குலசேகராழ்வார் பெரியாழ்வார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசித் தோட்டத்தில் குழந்தைப்பேறு இல்லாத பெரியாழ்வாரால் கண்டு எடுக்கப்பட்டவர். அவர் கோதை எனத் திருநாமம் இட்டுவளர்த்து வந்தார்.
    • சூடிக் கொடுத்தவள்
    ஆழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்தது பெருமானுக்கு உகந்தது அன்று என வருந்த, வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, "அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை சூடிக் களைந்த மாலையே வேண்டும்" எனவும் பணித்தார். எனவே, அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என நினைத்து ‘ஆண்டாள்’ எனவும் திருநாமம் இட்டார்.
    பெரியாழ்வார் வடபெருங்கோவில் உடையானுக்குச் சாத்துவதற்காகத் தொடுத்து வைத்த மாலையைத் தாம் அணிந்து பின் இறைவனுக்குச் சாத்தியதால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் திருநாமம் இட்டு அடியார் அழைத்தனர்.

  • This book Aandal is written by Nirmala Mohan and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் ஆண்டாள், நிர்மலா மோகன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aandal, ஆண்டாள், நிர்மலா மோகன், Nirmala Mohan, Matravai, மற்றவை , Nirmala Mohan Matravai,நிர்மலா மோகன் மற்றவை,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Nirmala Mohan books, buy Vijaya Pathippagam books online, buy Aandal tamil book.

ஆசிரியரின் (நிர்மலா மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சோமலெ (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தமிழ் சித்தர் இலக்கியம்

மற்ற மற்றவை வகை புத்தகங்கள் :


பெரியாழ்வார் - Periyaazhwar

வீடு முதற் கட்டப் பணிகள்

காரைக்கால் அம்மையார் - Karaikkaal Ammaiyaar

நவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள்

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2 - Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2

ஈஸி வாஸ்து

மெய்கண்டார் - Meikandaar

நிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு

கொக்கோக முனிவர் அருளிய இல்லற ரகசியம் - Kokkoga Munivar Aruliya Illara Ragasiyam

கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரகசியமில்லாத சிநேகிதி - Ragasiyamillaadha Sinegidhi

செயல்படுவோம் முன்னேறுவோம்

குட்டி இளவரசி - Kutti Ilavarasi

ஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை - Jaadhagaththil Noigal Ariyum Murai

மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்

உழைப்பை ருசித்துப் பார் - Uzhaippai Rusiththu Paar

சித்தரைத் தேடி - Siththarai Thedi

வாழ்க்கை ஒரு வாய்ப்பு - Vaazhkkai Oru Vaaippu

டி.வி. டெலி விஷமா? டெலி வரமா?

இறை அருட்பா (பகவத் கீதை) - Thavaththiru Aruvasiddhar Pillai Thamizh

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91