நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Number 1 Pengal Thupariyum Niruvanam

Number 1 Pengal Thupariyum Niruvanam - நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் (Alexander Mekkal Smith)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760798
Pages : 183
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நகைச்சுவை
அப்புசாமி ஹி... ஹி... கதைகள் கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக அளவில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிற எளிமையான, இயல்பான, நுட்பமான நகைச்சுவை உணர்வு கொண்ட நாவல்தான் நம்பர் ஒன்‍ ‍‍லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்ஸி அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதிய முதல் படைப்பு! இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டு, அவள் விகடனில் தொடர்கதையாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்ற‌‌து. பெண்களுக்கென்று பிரத்யேகமான உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகள் கோபமாக, அழுகையாக, ஹாஸ்யமாக, தேடலாக, காதலாக, போராட்டமாக... இப்படி பல நிலைகளில் வெளிப்படும். ஆடு, மாடுகள் நிறைந்த, புழுதி படர்ந்த போட்ஸ்வானா மண், ரமோட்ஸ்வே என்கிற உள்ளம் கவரும் பெண்மணி, அவருடைய பாச மிகு தந்தை, நேச மிகு நண்பர், சிறிய டிடெக்டிவ் ஏஜன்ஸி, அங்கு வரும் வித்தியாசமான வாடிக்கையாளர்கள்... எல்லோரையும் பெயர்களை மாற்றி வாசித்தால் அப்படியே நம் மண்ணின் மணம்தான்! என் பக்கத்து வீட்டில் குடியிருக்கிற பெண்மணி ஒரு டிடெக்டிவ் ஏஜன்ஸி ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு இயல்புடன் இருக்கிறது கதை. வாசிக்கையில் என் உதடுகள் அடிக்கடி விரிகின்றன புன்னகையால்! என்பது வாசகர் ஒருவரின் கமென்ட்! பெண்களுக்கு நிறைய நம்பிக்கைகளையும், புதிய வழிகாட்டுதலையும் கொடுத்த இந்த நாவலின் நாயகி எம்மா ரமோட்ஸ்வேயைப் போல் அவர்களும் தனித்துப் போராடி ஜெயித்துக் காட்டுவார்கள்.

  • This book Number 1 Pengal Thupariyum Niruvanam is written by Alexander Mekkal Smith and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம், அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Number 1 Pengal Thupariyum Niruvanam, நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம், அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித், Alexander Mekkal Smith, Kathaigal - Tamil story, கதைகள் , Alexander Mekkal Smith Kathaigal - Tamil story,அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Alexander Mekkal Smith books, buy Vikatan Prasuram books online, buy Number 1 Pengal Thupariyum Niruvanam tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


டூப் (old book) - Doop

பரிசு

எக்கோவின் காதல்

நேற்றைய காற்று - Netraya kaatru

பனி படர்ந்த மலையின் மேலே

நாவற்பழம்

மனு

இருட்டு அரண்மனைகள்

பிப்ரவரி 30

மாஜி மனிதர்கள் - Maji Manithargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உறக்கத்திலே வருவதல்ல கனவு

ஸ்ரீரமண மகரிஷி - Sri RamanaMaharishi

அங்கொரு நிலம் அதிலொரு வானம்

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

மைதான யுத்தம் - Mythaana utham

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

அழகு - Azhagu

இன்னா நாற்பது இனியவை நாற்பது

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91