வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும்

வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வேணுசீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வள்ளலார் அமுத மருந்து அமானுஷ்யம் ஆனால் உண்மை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதில் அவர் எழுதியுள்ளதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பூமிக்கு வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கிரகம். அதில், மொத்தம் ஏழு பில்லியன் மாந்தர்கள் வசிக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் – சரியாகச் சொல்லவேண்டும் என்றால் 25,000 ஆண்டுகளுக்கு முன் – தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறியிருந்த அவர்களுக்கு, அவர்களது விஞ்ஞானப் பரிசோதனைகளை நிகழ்த்த ஒரு களம் வேண்டியிருந்ததால் (உள்நாட்டில் அவைகளை நிகழ்த்தத் தடை இருந்ததாம்), அவர்கள் விண்வெளியெங்கும் தேடிக் கண்டுபிடித்த ஒரு கிரகமே நமது பூமி. இங்கே வந்து இறங்கிய அவர்களது விஞ்ஞானிகள், பல குழுக்களாகப் பிரிந்து பூமியெங்கும் சென்று, ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்திய பல பரிசோதனைகளின் விளைவே மனிதர்கள். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொருவகையில் தங்களது சிருஷ்டிக்கும் திறனைத் திறம்பட நிகழ்த்தியது. மனிதர்களை மட்டுமல்லாமல், அதற்கு முன்னரே பல்வேறு செடிகொடிகளைப் படைத்து, அதன்பின் பல மிருகங்கள், பறவைகள் முதலிய உயிரினங்களைப் படைத்தனர். அதில் திருப்தி அடையாமல், தங்களைப்போலவே சில உயிரினங்களைப் படைக்க முயன்றதன் பலனே மனிதனின் பிறப்பு.

  • இந்த நூல் வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும், வேணுசீனிவாசன் அவர்களால் எழுதி செந்தமிழ் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும், வேணுசீனிவாசன், Venu Srinivasan, Katuraigal, கட்டுரைகள் , Venu Srinivasan Katuraigal,வேணுசீனிவாசன் கட்டுரைகள்,செந்தமிழ் பதிப்பகம், Sentamil Pathippagam, buy Venu Srinivasan books, buy Sentamil Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வேணுசீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இல்லற இன்பமும் திருமந்திர யோகமும்

பிராணாயாமம் நூறாண்டுகள் வாழ வழிகாட்டும் மூச்சுப்பயிற்சி முறை

சே குவேரா மரணத்தை வென்ற போராளி - Che Kuvera Maranathai Vendra Poraali

ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி - Hitler Ninaithathai Muditha Sarvaathikaari

தித்திக்கும் வாழ்வு தரும் திருமந்திரம்

அமானுஷ்யம் ஆனால் உண்மை

வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகள் தொகுதி 1 (மொழியும் பண்பாடும்)

பஷீரின் எடியே... - Pasheerin Ediye...

சுதந்திரமா?

நான் ஒரு மநுவிரோதி

ம.பொ.சி.யின் தமிழன் குரல் படைப்பிலக்கியம்

நாடற்றவன் - Nadatravan

எட்டுத் திசையெங்கும் தேடி

ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்

அழகு ஏன் அழகாயிருக்கிறது? (அழகின் நரம்பியல் உளவியல் விளக்கம்)

புகழ் பெற்ற தலைவர்கள் பாகம் 1 - Pugal Petra Thalaivargal Part-1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அகத்தியர் குருநாடி சாத்திரம் 235

சித்தர்களின் யோக நெறி

மாணவருக்கான பொன்மொழிகள்

யானைகள் (வாரணம் பற்றிய பூரணத் தகவல்கள்) - Yaanaigal (Vaaranam Patriya Poorana Thagavalgal)

நகைச்சுவை நிகழ்வுகள் 101

திருச்சி - தஞ்சை சரித்திரச் சுவடுகள்

அறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா

கண்ணாமூச்சி ஏனடா?

காதல் நினைவுகள்

அகத்தியர் பூரண சூத்திரம் 216

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91