பயணங்கள் முடிவதில்லை - Payanankal Mudivathillai

Payanankal Mudivathillai - பயணங்கள் முடிவதில்லை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபஸ்ரீ கிருஷ்ணவேனி (Subashree krishnaveni)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 300
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பனி மலையில் பாயும் ஒளி நீ எனக்கு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஹரி! என்னடா அதிசயம் இது? எட்டு மணிக்கு முன்னாடி எழுந்துக்கமாட்டேன்னு நினைச்சு போன் செய்தால்... காலையில் ஏழு மணிக்கெல்லாம் இவ்வளவு தெளிவா பேசறே?" என்று மறுமுனையில் கரிசனம் கலந்த கேலியோடு கேட்டது அவனது தாய் சௌந்தர வல்லி. "நீங்க காரணம் தெரிஞ்சால் கிண்டல் பண்ணுவீங்க. அதனாலே சொல்லமாட்டேன்" சின்னப்பிள்ளை போன்றொரு பிடிவாதத்தில் வாதம் செய்தான். மகனைப் பற்றிப் புரிந்து வைத்திருந்த தாயாரோ குரலில் அலட்சியத்தைக் காட்டி, "சரி... ரொம்ப நல்லது. நீ சொல்ல வேண்டாம்!" என்றுவிட்டு, “ஆனால் நான் ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான் போன் செய்தேன்" என பீடிகைப் போட்டார். “அட என்னம்மா நீங்க? இந்த இடத்தில் 'நான் சொல்லமாட்டேன்'னு சொன்னால், நீங்க உடனே ‘சொல்லுப்பா ஹரி! என் கண்ணா இல்ல? என் ராஜா இல்ல? என் கிருஷ்ணா இல்ல?' அப்படின்னு அழுத்திக் கேட்கணும்...” "டேய்! எல்லாம் உனக்கு, உன் தாத்தா பக்கத்தில் இல்லாததால் கொஞ்சம் துளிர் விட்டுப் போச்சு. அவரையே உன்கிட்ட பேசச் சொல்லியிருக்கணும். தப்புப் பண்ணிட் டேன்" என்று கேலியாய் மிரட்டினார்.

  • This book Payanankal Mudivathillai is written by Subashree krishnaveni and published by Arunothayam.
    இந்த நூல் பயணங்கள் முடிவதில்லை, சுபஸ்ரீ கிருஷ்ணவேனி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Payanankal Mudivathillai, பயணங்கள் முடிவதில்லை, சுபஸ்ரீ கிருஷ்ணவேனி, Subashree krishnaveni, Novel, நாவல் , Subashree krishnaveni Novel,சுபஸ்ரீ கிருஷ்ணவேனி நாவல்,அருணோதயம், Arunothayam, buy Subashree krishnaveni books, buy Arunothayam books online, buy Payanankal Mudivathillai tamil book.

ஆசிரியரின் (சுபஸ்ரீ கிருஷ்ணவேனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிள்ளைக் கனியமுதே - Pillaik Kaniyamuthea

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா - Kalyaana Naal Paarkkach Sollalaamaa

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கண் இமைக்க நேரமில்லை

பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 4(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

மன்மதக் கொலைகள்

செல்லக் கருப்பி (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

உலகம் மனிதனுக்கா?

கோபல்ல கிராம மக்கள் - Gopalla giraama Makkal

கோரை

ஜமீன்தார் மகன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேகம் வந்து தாலாட்ட (பாகம் 1)

நல்லதோர் வீணை செய்தே... - Nalladhoar Veenai Seithae..

தென்றல் வீசட்டும்...! - Thendral Veesattum..!

கலையாத கனவுகள் - Kalaiyatha Kanavugal

இதோ ஓர் இதயம் - Itho Oar Idhayam

யாரின் மனம் யாருக்கென்று…! - Yaarin Manam Yaarukendru..!

வானம் வசப்படும் - Vaanam Vasapadum

நினைவுகள் ஆயிரம் - Ninaivugal Aayiram

திக்கு தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil

ஆகாயம் இங்கே பூமேகம் எங்கே?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91