மேற்குச்சாளரம் - Merkussalaram

Merkussalaram - மேற்குச்சாளரம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072296
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முன்சுவடுகள் ரயிலேறிய கிராமம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசபப்டுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாக பேசபப்டாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சகன்) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது

  • This book Merkussalaram is written by Jeyamohan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் மேற்குச்சாளரம், ஜெயமோகன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Merkussalaram, மேற்குச்சாளரம், ஜெயமோகன், Jeyamohan, Katuraigal, கட்டுரைகள் , Jeyamohan Katuraigal,ஜெயமோகன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Jeyamohan books, buy Uyirmmai Pathippagam books online, buy Merkussalaram tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெய்யோன் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Veyyoan (Venmurasu Mahabharatham Novel Vadivil)

முதுநாவல் - Mudhunaaval

எதிர்முகம்

உடையாள் - Udaiyal

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 11)

காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

உரையாடும் காந்தி

நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை

உள்ளுணர்வின் தடத்தில்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


படைக்கும் கலையில் சிறக்கும் வழிகள்

கவிதையில் கதைகள்

ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூரார் பற்றிய 100 சுவையான தகவல்கள்)

செய்தி உலகம்

காலக்கண்ணாடி - Kaalakannaadi

மாயம் செய்யும் கவிதை - 2060-Yil Eppadi Irukkum Boomi

வேளாண்மையின் விடுதலை

ரோபோஜாலம்

சீனஞானம் வாழ்க்கை வெளிச்சம்

ஜென் சதை ஜென் எலும்புகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடுத்த வீட்டு நாய் & இன்னபிற அதிசயம்வற்றாத ஆண் பெண் கதைகள்

மலாவி என்றொரு தேசம் - Malavi Enroru Thesam

வெயில் தின்ற மழை - Veyil Thindra Mazhai

குறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal

பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

சுஜாதா பதில்கள் மூன்றாம் பாகம் - Sujatha Pathilkal(Munram Thokuthi)

இந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima

புதியநீதிக் கதைகள் - Puthiya NIthik Kathaikal

கோடை நகர்ந்த கதை

பூமியை வாசிக்கும் சிறுமி - Pumiyai Vasikkum Sirumi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91