பறவைக் கோணம் - Paravai Konam

Paravai Konam - பறவைக் கோணம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975152
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பண்படுதல் பல நேரங்களில் பல மனிதர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்தக் கலைவடிவத்தை விடவும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது திரைப்படங்களே. அதிலும் குறிப்பாக திரை இசைப்பாடல்களே. சினிமா பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதைத் தன் மனதின் பாடலாக உருமாற்றிக் கொண்டுவிடுகிறார்கள். தமிழ் திரை இசைப்பாடல்கள் உருவாக்கிய பாதிப்பையும் அதன்வழியாக உருவான ரசனையையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் சினிமாவின் கண்டுகொள்ளப்படாத சாதனைகள் குறித்து விரிவாக நமக்கு அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சினிமா பாடல் என்பது ஒரு மாயக்கண்ணாடி. அது கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப வேறுவேறு தோற்றங்களை உண்டாக்கி காட்டுகின்றன என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

  • This book Paravai Konam is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் பறவைக் கோணம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paravai Konam, பறவைக் கோணம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Katuraigal, கட்டுரைகள் , S. Ramakrishnan Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Paravai Konam tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பறவைக் கோணம்

சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sanjaaram

தேசாந்திரி - Desanthiri

மாஸ்கோவின் மணியோசை

நடந்து செல்லும் நீரூற்று - Nadandhu Sellum Neeruttru

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - Aayirathoru Arabiya Iravukal

நிமித்தம்

பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திறந்த புத்தகம்

புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

கலித்தொகை ஒரு விளிம்புநிலை நோக்கு

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாராயண துரைக்கண்ணன்

கவிதையில் கதைகள்

சேது சமுத்திரம் கப்பல் கால்வாய்

உரைநடையில் திருக்குறள்

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

செய்தி அறை

என் பார்வையில்... கிரண்பேடி - En Paaravaile

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழுத்தும் வாழ்க்கையும் - Ezuththum Vazkkaiyum

துரோகங்கள் பெண்கள் போர்கள்

கோடை நகர்ந்த கதை

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள் - Thirukkuttrala kuravanji (Rasigamani, madhippurai, kurippuraiyudan)

அறிந்திடாத இரவு

டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்

தமிழகத் தடங்கள் - Thamizakath Thadangkal

ஊர் மணம்

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91