சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

Sadsi Mozi - சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072388
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சகுனம் சஞ்சாரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம், ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தின், எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு. கட்சித்தரப்புகள். கோட்பாட்டின் தரப்புகள். அவற்றில் ஒன்று எழுத்தாளனின் தரப்பு. எழுத்தாளனின் தரப்பு என்பது கட்சி மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்ததாக இருக்க முடியாது. எந்த நுண்ணுணர்வால் அவன் இலக்கியங்களைப் படைக்கிறானோ அந்த நுண்ணுணர்வால் அவன் சமகால அரசியலை அணுகும்போது உருவாகும் கருத்துக்களால் ஆனது அது. ஒரு நாவலை எழுதும் அதே ஆராய்ச்சியுடன் முழுமை நோக்குடன் அவன் வரலாற்றையும் அரசியலையும் பார்ப்பான் என்றால் அவன் குரலை எவரும் புறக்கணித்துவிட முடியாது சமகால அரசியல் குறித்த எண்ணங்களும் எதிர்வினைகளும் பதிவுகளும் கொண்ட நூல் இது

  • This book Sadsi Mozi is written by Jeyamohan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள், ஜெயமோகன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sadsi Mozi, சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள், ஜெயமோகன், Jeyamohan, Aarasiyal, அரசியல் , Jeyamohan Aarasiyal,ஜெயமோகன் அரசியல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Jeyamohan books, buy Uyirmmai Pathippagam books online, buy Sadsi Mozi tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய காலம் - Puthiya Kalam

முதற்சுவடு

சொல்லிமுடியாதவை

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

சாதி ஓர் உரையாடல் - Saadhi Or Uraiyaadal

செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Chemanikavasam (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

கண்ணீரைப் பின்தொடர்தல்

ஊமைச்செந்நாய்

இந்து மெய்மை - Hindhu Meimai

இலக்கிய முன்னோடிகள்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


புரட்சிகர ஆளுமைகள்

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

அமெரிக்க மாமாவின் அணுக்குடில் - Ameriva Mamavin Anukudil

நாளைய இந்தியா - Naalaiya India

அரசியல் ஆத்திசூடி (அரசியல் நேர்மை மலரட்டும்)

ஊர்வாயி

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

மானுட வாசிப்பு: தொ.ப.வின் தெறிப்புகள்

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

கட்சிகளின் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரைக் கணத்தின் புத்தகம்

நம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

முறிவு - Murivu

முஸ்லிம்கள்

ஜென் மயில் - Jenmayil

தனிமையின் வழி - Thanimaiyin Vazi

உயிர்நதி

யாருமற்ற நிழல் - Yarumarra NIzal

சில்வியா - Silviya

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91