கால் முளைத்த கதைகள் - Kal Mulaiththa Kathaikal

Kal Mulaiththa Kathaikal - கால் முளைத்த கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104183
Pages : 168
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காற்றால் நடந்தேன் கால்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. விஞ்ஞானம் புதிய புதிய கருதுகோள்களோடு விளக்கங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல வசீகரமாகியிருக்கின்றன. உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதற்காகவும் திரும்பச் சொல்வதற்குமே இந்தமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

  • This book Kal Mulaiththa Kathaikal is written by S. Ramakrishnan and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் கால் முளைத்த கதைகள், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kal Mulaiththa Kathaikal, கால் முளைத்த கதைகள், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Kathaigal - Tamil story, கதைகள் , S. Ramakrishnan Kathaigal - Tamil story,எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy S. Ramakrishnan books, buy Uyirmmai Pathippagam books online, buy Kal Mulaiththa Kathaikal tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செகாவ் வாழ்கிறார்

உறுபசி - Urupasi

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

யாமம்

கற்பனை அலைகள்

சிவப்பு மச்சம்

எலியின் பாஸ்வேர்ட்

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

வாசக பர்வம் - Vasaka Parvam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்காக உலகச் சிறுகதைகள் (பாகம் 1)

ராமகியன்: தாய்லாந்து ராமாயணம் - Ramakiyan: Thailand Ramayanam

இனிய நீதிக் கதைகள் - Iniya Needhi Kadhaigal

கரையைத் தேடும் கட்டுமரங்கள்

அதிகார அரசியல்

ஹாத்திம் தாய்

இளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள்

முடிவல்ல ஆரம்பம் - Mudivalla Aarambam

சயனைட் குறுங்கதைகள் - Cyanide Kurungkathaigal

பவானி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi

மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை - Malaikalai Thaviravum (Kurthis Kavithaikal) Emakku NAnparkal Illai

கூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana

பயனற்ற கண்ணீர்

சிறகுக்குள் வானம்

மழைமான் - Mazhaimaan

ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள் - Thirukkuttrala kuravanji (Rasigamani, madhippurai, kurippuraiyudan)

பசித்த பொழுது - Pasitha Pozhuthu

காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்

வெள்ளை பல்லி விவகாரம் - Vellai Palli Vivakaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91