எட்றா வண்டியெ - Ettra Vandiye

Ettra Vandiye - எட்றா வண்டியெ

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வா.மு.கோமு (Va.Mu. Komu)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உறுபசி எனதருமை டால்ஸ்டாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டு முறை சாகித்ய அகடாமி விருது வாங்கியவர்...... மூன்று முறை ஞானபீடம் இவரது வீடு தேடி வந்தது. தமிழக அரசு அளித்த சிறந்த நாவலுக்கான விருதினைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர்.....என்றெல்லாம் மரபான வரிகளுக்குள் புதைத்து விட முடியாது நம் வா.மு.கோமுவை.

    சுருக்கமாக சொன்னால் குசும்பின் சிகரம், கொங்கு வட்டாரத்திற்கே உரிய எகத்தாளமும் எள்ளலும் இவரது எழுத்தில் துள்ளி விளையாடும். பொதுவாக முன்னுரையோ ....பின்னுரையோ ....இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி ஒப்பேத்துவதுதான்... ஆனால் அந்த ஒப்பனைகள் அவசியமற்ற எழுத்து வா.மு.கோமுவுக்கு.

    "என் இனிய தமிழ் மக்களே!" என்கிற அழைப்போடு வந்த படைப்புகள் கிராமங்களில் ஒரு புறத்தை சொல்லியது என்றால், இன்னும் சொல்லப்படாத சேதிகளை... சொல்லப்படாத பக்கங்களை...சொல்லப்படாத எளிய மனிதர்களைச் சுமந்து வருகிறது இவரது எழுத்து .

    இது மண்வாசனையின் மறு பக்கம்.

  • This book Ettra Vandiye is written by Va.Mu. Komu and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் எட்றா வண்டியெ, வா.மு.கோமு அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ettra Vandiye, எட்றா வண்டியெ, வா.மு.கோமு, Va.Mu. Komu, Pothu, பொது , Va.Mu. Komu Pothu,வா.மு.கோமு பொது,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Va.Mu. Komu books, buy Uyirmmai Pathippagam books online, buy Ettra Vandiye tamil book.

ஆசிரியரின் (வா.மு.கோமு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - Ennai Maranaththin Varugai Enkiraargal

மண் பூதம் - Man Putham

தவளைகள் குதிக்கும் வயிறு - Thavaligal Kuthikkum Vayiru

சயனம் - Sayanam

அப்புச்சி வழி - Appuchi Vazhi (Life Short Stories)

சகுந்தலா வந்தாள் - Sakunthala Vanthaal

எட்றா வண்டியே

பிலோமி டீச்சர் - Bilomi Teacher

மற்ற பொது வகை புத்தகங்கள் :


குலாத்தி தந்தையற்றவன்

அன்புள்ள அஜிதா

மறக்க முடியாத மாமனிதர் M.G.R - Marakka Mudiyatha Mamanithar M.G.R

General Knowledge of All Subjects

பெண்களுக்குத் தேவையான அவசியமான வீட்டுக் குறிப்புகள் - Pengalukku Thevaiyana Avasiyamaana Veettu kurippugal

தங்கச் சுரங்கம் - Thanga Surangam

கின்னஸ் சாதனைகள்

பண்ட்டி மன்னு பண்டாரி

No one is a Stranger

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இங்கு பஞ்சர் போடப்படும் - Ingu Puncture Podapadum

இசை திரை வாழ்கை - Isai Thirai Vazhkai

என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது - En Thaththavukkoru Kuthirai IrunThathu

தமிழுக்கு அப்பால்

அம்மாவின் வாடகை வீடு

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் - Oppannaiyil Olirnthirukkum Tamilagam

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் - Oru Mutai Poratavum Oru Saadha Poratavum

கடவுள்களின் பள்ளத்தாக்கு - Kadavulkalin Pallaththakku

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91