அராஜகம் 1000 - Araajakam - 1000

Araajakam - 1000 - அராஜகம் 1000

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: அராத்து (Araathu )
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975558
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) அருகன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ட்விட்டர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்று மட்டும் சொல்லி விடாதீர்கள். உங்களுக்கு தெரியும். ஆனால் இதுதான் ட்விட்டர் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். 140 எழுத்துகளுக்குள் சொல்ல வந்ததை புரியவைத்துவிடும் ஒரு சாமர்த்தியம் நிறைந்த கலை அது. அப்படிப் பார்த்தல் இதன் முன்னோடி நம்ம ‘குறள்’தான். சொல்ல வந்த மாபெரும் கருத்தை ட்விட்டரிலும் பாதியாக, ஏழே வார்த்தைகளுக்குள், கிட்டத்தட்ட 70’ஏ எழுத்துகளுக்குள் சொல்லியவர் வள்ளுவர். ஒரு பத்து வருடத்துக்கு முன்பு, குறளை விடக் குட்டியாக ஜப்பானின் ஹைக்கூ கிளம்பியது. சுஜாதா கூட அதைப் பற்றி நிறைய சொல்லி நமக்கு புரியவைத்துப் பார்த்தார். ஆனால் நாம் ஹைக்கூ’வை மிக அசால்ட்டாக புரிந்து கொண்டு அதை ஒரு வழியாக்கிவிட்டோம். பல தமிழ் ஹைக்கூ’கள் ஹையகோ டைப்பாகவே இருந்தன. நல்ல வேளையாக நமது ஆர்வம் அத்தோடு மட்டுப் பட்டுவிட்டது. அதையும் தாண்டி, ஒரு அழகிய தமிழ் மகன் மிக மிக குட்டியாக மூன்று எழுத்தில் கவிதையே சொன்னார். இவையெல்லாம் நிலைக்கவில்லை. ட்விட்டர் மட்டும் சற்று வேரூன்றி நின்று விட்டது.clique aqui

  • This book Araajakam - 1000 is written by Araathu and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் அராஜகம் 1000, அராத்து அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Araajakam - 1000, அராஜகம் 1000, அராத்து, Araathu , Pothu, பொது , Araathu Pothu,அராத்து பொது,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Araathu books, buy Uyirmmai Pathippagam books online, buy Araajakam - 1000 tamil book.

ஆசிரியரின் (அராத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓப்பன் பண்ணா

HONEY... நீ மட்டுமே என் உலகம் இல்லை

இங்கு பஞ்சர் போடப்படும்

மந்தஹாசினி

தற்கொலை குறுங்கதைகள் - Tharkolai Kurunkathaikal

நள்ளிரவின் நடனங்கள்

தற்கொலை கவிதைகள்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

சயனைட் குறுங்கதைகள்

பிரேக் அப் - Break up kurungkathaigal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


இந்து சமுத்திரத்தின் முத்துக்கள்...

உன்னையே நீ விரும்பு

எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

சொந்தமும் சொத்தும்

இறையன்பு களஞ்சியம் தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது

கி.பி.2400 ஒரு ஞாயிற்றுக்கிழமை

கணித மன்ற செயல்பாடுகள்

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

மணிக்கொடி காலம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

நகைத்தல் நல்லது - Nagaiththal nalladhu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?

பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா?

மியாவ்

சிருங்காரம்

நீல நதி - NIla NAthi

சரோஜாதேவி - Sarojadevi

எனதருமை டால்ஸ்டாய் - Enatharumai Taalstai

தன்னுரைகள்

நெஞ்சமதில் நீயிருந்தாய்

பாப் மார்வி இசைப்போராளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91