மெய்நிகரி

மெய்நிகரி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கபிலன்வைரமுத்து (Kabilanvairamuthu)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351801
Pages : 150
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துவைதம் அதிகாரம் அமைதி சுதந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்கள் இதுவரை வாசித்துள்ள அனைத்து நாவல்களிலிருந்தும் இது முற்றிலும் வேறுபட்டது. முதல்முறையாகத் தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தத் துடிதுடிப்பான நாவல் ஒரு தனியார் தொலைக் காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாகக் கண்முன் கொண்டுவருகிறது.

    முதல் பக்கத்தில் தொடங்கும் உற்சாகம், விறுவிறுப்பு, நகைச்சுவை அனைத்தும் இறுதிப் பக்கம் வரை நீடிக்கிறது. விவரிக்கமுடியாத ஒரு புது அனுபவத்தை அளிக்கும் இந்நாவல் உங்கள் இதயத்தைக் கொள்ளைக் கொள்ளப்போவது உறுதி.

    இது கபிலன்வைரமுத்து எழுதி பதிப்பிக்கப்படும் பத்தாவது புத்தகம். மூன்றாவது நாவல். பதினெட்டு வயதில் இவருடைய முதல் கவிதைத் தொகுதி வெளிவந்தது. ஆஸ்திரேலியாவில் இதழியல் முதுகலை பயின்றபோது பூமரேங் பூமி என்ற தன் முதல் நாவலை எழுதினார். அதைத்தொடர்ந்து உயிர்ச்சொல் என்ற இரண்டாவது நாவல் வெளிவந்தது.

    கனவு காண்பது இவர் கவிதைகளின் விருப்பம். மனத்தின் நுட்பமான உணர்வுகளை எளிமையாகப் பதிவு செய்வது இவர் திரைப்படப் பாடல்களின் முயற்சி. வாழப்படுவது எழுதப்படவேண்டும் என்பது இவர் நாவல்களின் நோக்கம். தமிழ் இலக்கியத்துக்குப் புதிய களங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது கபிலன்வைரமுத்துவின் வேட்கை.

  • இந்த நூல் மெய்நிகரி, கபிலன்வைரமுத்து அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மெய்நிகரி, கபிலன்வைரமுத்து, Kabilanvairamuthu, Novel, நாவல் , Kabilanvairamuthu Novel,கபிலன்வைரமுத்து நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Kabilanvairamuthu books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சிவம் - Sivam

சொரூபம் சுபாவம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

எனக்கென்று ஒரு இதயம்... - Enakendru Oru Idhayam

வெண்மையில் எத்தனை நிறங்கள் - Venmaiyil Ethanai Nirangal

ஒரு நடுப்பகல் மரணம் - Oru Naduppagal Maranam

ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (பகுதி 1, 2)

தற்கொலை குறுங்கதைகள் - Tharkolai Kurunkathaikal

எதிரிகள் ஓராயிரம் (காமிக்ஸ் நாவல்)

விடியாத இரவொன்று வேண்டும் - வாடகை தேவதை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹிதோபதேசம்

ஆகாயத்தாமரை - Aagaya Thamarai

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

ப்ரூஸ் லீ - Bruce Lee

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

நீங்கள் மென்மையான வன்முறையாளரா?

கொலை அரங்கம் - Kolai Arangam

வரலாறு தரும் பாடம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91