தமிழகத்தில் தேவதாசிகள் - Tamilzigathin Devadasigal

Tamilzigathin Devadasigal - தமிழகத்தில் தேவதாசிகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் கே. சதாசிவன் (Dr. K. Sadasivan)
பதிப்பகம்: அகநி வெளியீடு (Akani Veliyeedu)
ISBN :
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தத்துவ முத்துக்கள் துரோகத்தின் நிழல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியரின்-தமிழரின் சமூக, மதம் சார்ந்த கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முழுமையான ஆய்வு நூல் இது என்று இந்நூலில் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலில், பன்னிரெண்டு தலைப்புகளில், தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வாழ்க்கை முறை, முரண்பாடுகள், சீர்குலைவு, வீழ்ச்சி, நுண்கலை வளர்ச்சி போன்ற பலவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. நூறு செய்திகளுக்கு ஆதாரங்கள், அடிப்படைகள் நிரம்பச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே தக்கவாறு ஒளிப்படங்கள் அச்சாக்கம் பெற்றுள்ளன. தேவதாசி என்பதற்குத் தேவரடியாள் என்பது பொருள். அதாவது கடவுளின் ஊழியர் எனலாம். ஓர் கோவிலில் உறையும் கடவுளின் சேவைக்காக என்றே, தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் நடன மங்கை அவள். சங்க காலம் துவங்கி, வழக்கத்தில் இருந்ததென்றாலும், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து, பதினெட்டாம் நூற்றாண்டு முடிய, மிகவும் பிரபலமாக இருந்து, இந்த தேவரடியார் முறை பதியிலார். தளிச்சேரிப் பெண்டுகள், எம்பெருமான் அடியார் எனும் பெயர்களும் தேவதாசிகளைக் குறிப்பனவே. கோவிலைத் தூய்மை செய்தல், மாலை தொடுத்தல், பூஜைக்கு வேண்டியவற்றை சேகரித்துத் தருதல். திருவிழா நாட்களில் நடனமாடுதல் என்றிருந்த நிலை, காலப்போக்கில் சீரழிந்து போன கதையை விரிவாகச் சொல்லும் இந்நூல், சமூக ஆர்வலர்களுக்கு மிகவும் பயன்படும் நூலாகும். எவரும் படித்தறிய ஏற்ற நூலும் ஆகும். நன்றி: தினமலர், 23/3/2014.

  • This book Tamilzigathin Devadasigal is written by Dr. K. Sadasivan and published by Akani Veliyeedu.
    இந்த நூல் தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன் அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilzigathin Devadasigal, தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், Dr. K. Sadasivan, Varalaru, வரலாறு , Dr. K. Sadasivan Varalaru,முனைவர் கே. சதாசிவன் வரலாறு,அகநி வெளியீடு, Akani Veliyeedu, buy Dr. K. Sadasivan books, buy Akani Veliyeedu books online, buy Tamilzigathin Devadasigal tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

தமிழகக் கலைகள் - TAMILAGA KALAIGAL

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

மோட்டார் சைக்கிள் டைரிகள் (எர்னஸ்டோ சே குவாரா)

பல்லவர் வரலாறு

எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை

டாலர் தேசம்

கண்ணியமிகு காயிதே மில்லத் - Kanniyamigu Kaayithe Millath

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 2 - Hindu Maha Samuthiram Part 2

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

நிகழ் முகம் - Nigazh Mugam

தேர்தலின் அரசியல்

தண்டோராக்காரர்கள்

வெயில் தேசத்தில் வெள்ளையர்

வெற்றியின் எல்லை வெகுதூரமில்லை

கழிப்பறைக்குள் சென்றிருக்கிறார் கடவுள் - Kaziparaikul Cherirukiraari Kadavul

சட்டவல்லுநர் திருவள்ளுவர் - Satta Vallunar Thiruvalluvar

பல்லவர் காலச் செப்பேடுகள்

இனிப்பு சுற்றிய காகிதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91