முரண்பாடுகள் - Muranpaadugal`

Muranpaadugal` - முரண்பாடுகள்

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 78
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மீரா கவிதைகள் மூன்றும் ஆறும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதனது கருத்துக்களில் உள்ள ஒவ்வொரு வேறுபாடும், ஒரு புற முரண்பாட்டையே எதிரொலிக்கின்றது புற முரண்பாடுகள் அகச் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன. இதுதான் எதிரும் புதிருமான கருத்துகள் முட்டி மோதுகிற இயக்கத்தை உருவாக்குகிறது. இது சிந்தனையின் வளர்ச்சியை முன்தள்ளுகிறது. மனித சிந்தனையின் பிரச்சினைகளைத் தொடர்ந்து தீர்த்து வைக்கிறது. அதாவது ஒரு வாக்கியத்தில் அல்லது ஒரு சொற்றொடரில் இருக்கும் வார்த்தைகள் முன்னுக்கு பின் முரண்பாடாக இருக்கும். கிட்டத்தட்ட எதிரிகள் மாதிரி. இந்த சிறிய புத்தகத்தில் “முரண்பாடுகள்” பற்றிய அரிய தகவல்களை கொடுத்துள்ளேன். தகவல்கள் முழுவதும் படித்து விடுங்கள். மேலும் தகவல்களை மெதுவாக மெதுவாக படியுங்கள். ஏன் என்றால் முக்கியமான தகவல்கள் ஒவ்வொரு பத்தியிலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் இயல்பாக படிக்கும்போது, உங்களை அறியாமலே உங்கள் இதழ்கள் விரிந்து உங்கள் முகத்தில் புன்முறுவல் பெருகுவதை உங்களால் உணர முடியும். கண்டிப்பாக உங்கள் நேரம் பயனுள்ளதாக கழியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்கு வெகு நேரம் ஆகாது. அதிக பட்சம் பத்து நிமிடங்களுக்குள் இந்த புத்தகத்தை நீங்கள் படித்து முடித்து விடலாம்.

  • This book Muranpaadugal` is written by Ki. Rajanarayanan and published by Annam - Agaram.
    இந்த நூல் முரண்பாடுகள், கி. ராஜநாராயணன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muranpaadugal`, முரண்பாடுகள், கி. ராஜநாராயணன், Ki. Rajanarayanan, Nadagam, நாடகம் , Ki. Rajanarayanan Nadagam,கி. ராஜநாராயணன் நாடகம்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Ki. Rajanarayanan books, buy Annam - Agaram books online, buy Muranpaadugal` tamil book.

ஆசிரியரின் (கி. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தைப்பருவக் கதைகள்

அந்தமான் நாயக்கர்

கோபல்ல கிராமம் - Gopalla Gramam

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Ki.Rajanarayanan Kathaigal

தாத்தா சொன்ன கதைகள் - Thatha Sonna Kathaigal

வயது வந்தவர்களுக்கு மட்டும் - Vayadhu Vandavargalukku Mattum

பிஞ்சுகள் (குழந்தைகள் குறு நாவல்) - Pinsugal

கதை சொல்லி (காலாண்டிதழ் - இதழ் 32)

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Gopallaputhathu Makkal

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) - Anbulla Ki.Ra.Vukku (Ezhuththalargal Ezhuthiya Kadithangal)

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


மாண்புமிகு மாணவனே வா! - Maanbumigu Maanavane Vaa!

மிருச்சகடிகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

மேற்கிலும் உதயம்

புதிய ஒளி

குந்தியின் செல்வன் - Kundhiyin Selvan

ஆஞ்சநேயர்

ஓர் இரவு

வாழ்வில் இன்பம் - Vazhvil inpam

அட்வென்சர் ஹாஸ்ய நாடகங்கள்

மனதிலே ஒரு மறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி.ரா பக்கங்கள் - Ki.Ra. Pakkangal

கி. ராஜநாராயணன் கிராமியக் கதைகள் - Kiramiya Kathaigal

விதியே! விதியே! தமிழச் ச்சாதியை!

மனம் வரைந்த ஓவியம்

பிணைப்பு

காஹா சத்தசஈ (பிராகிருத மொழிக் கவிதைகள்)

மிச்சக் கதைகள்

நாணயக்காரத் தெருவில் சந்தித்த நண்பனின் காதலி

அண்ணல் தமிழ்

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு - Thamizh Ilakkiyath Thiranaayvu Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91